Connect with us

மரணத்தை முன்கூட்டியே அறிந்த ஸ்ருதி சண்முகப்பிரியா-வின் கணவர்..! கடைசியாக வெளியிட்ட பதிவை பார்த்து கலங்கும் ரசிகர்கள்..!

70ae0ffb aaa6 4efc 82b3 edb95b873279

சினிமா செய்திகள்

மரணத்தை முன்கூட்டியே அறிந்த ஸ்ருதி சண்முகப்பிரியா-வின் கணவர்..! கடைசியாக வெளியிட்ட பதிவை பார்த்து கலங்கும் ரசிகர்கள்..!

நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா

சன் டிவியில் 2010 முதல் 2015 வரையில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல் ஆன நாதஸ்வரத்தில் ராகினி கேரக்டரில் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா நடித்திருப்பார். அவருக்கு கடந்த வருடம் 2022 ஜனவரி மாதம் தான் எங்கேஜ்மென்ட் முடிவடைந்தது. அதை தொடர்ந்து அவருடைய திருமணம் சில மாதங்கள் கழித்து நடை பெற்றது. திருமணத்திற்கு பிறகு ஸ்ருதி தன்னுடைய கணவரோடு அதிகமான புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருப்பார். தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவரின் கணவர் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்திருக்கின்றது.

sruthi shanmuga priya 2 1

sruthi shanmuga priya 1 1

பாடி பில்டர் மட்டுமல்லாமல் தனியாக உடற்பயிற்சி கூடம் ஒன்றையும் நடத்தி வந்திருக்கிறார். சுதீஷ் சண்முகப்பிரியாவின் கணவர் அரவிந்த் சேகர் ஏற்கனவே மிகவும் உடல் வலிமையான ஒருவர் கடினமான உடற்பயிற்சிகளை செய்யக்கூடியவர் உடலை பிட்டாக வைத்திருக்கக் கூடிய 2022-ம் ஆண்டு மிஸ்டர் தமிழ்நாடு டைட்டில் அடித்த.. அரவிந்த் சேகர் இதய அடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்றால் நம்பவே முடியவில்லை. இவருடைய இறப்புக்கு என்ன காரணம்..? பாடி பில்டிங் செய்வதற்காக ஸ்டிராய்டு போன்ற மருந்துகளை எடுத்துக் கொண்டாரா.? உள்ளிட்ட பல்வேறு விவாதங்கள் இணைய பக்கங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

sruthi shanmuga priya 2

actress sruthi shanmuga priya 3

மரணத்தை முன்கூட்டியே அறிந்த ஸ்ருதி சண்முகப்பிரியா-வின் கணவர்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு அரவிந்த் சேகர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். இந்த பதிவின் கேப்ஷனை பார்த்த ரசிகர்கள் தன்னுடைய மரணத்தை இவர் ஏற்கனவே அறிந்திருக்கிறார் போல தெரிகிறது என கலங்கி இருக்கிறார்கள். அதில் அவர் என்ன கூறியிருக்கிறார் என்றால் “நல்ல நினைவுகளோடு மரணிக்க வேண்டும். தீராத கனவுகளோடு அல்ல” என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவு உண்மையாகவே ரசிகர்களை மிகுந்த கலக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

sruthi shanmuga priya 4

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top