Connect with us

நீச்சல் உடையில் படுக்கையில் ஆண் நண்பர்களுடன் 96 ஜானு கும்மாளம்..! வைரல் வீடியோ..!

3acee2ac 6b31 4564 9ac7 5cf8471172db 1

சினிமா செய்திகள்

நீச்சல் உடையில் படுக்கையில் ஆண் நண்பர்களுடன் 96 ஜானு கும்மாளம்..! வைரல் வீடியோ..!

கெளரி கிஷன்

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் நடிகர் திரிஷாவின் பள்ளிக்கால கதாபாத்திரத்தில் நடித்த மூலம் ரசிகர்களின் கவனத்திற்கு வந்தார். இவர் நடித்த முதல் திரைப்படமே பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது. இந்த திரைப்படத்தின் மூலம் கிடைத்த பெயரும் புகழும் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெறுவதற்கு உதவியாக இருந்தன. ‘96’ படத்தில், ஜானு கேரக்டரில் நடித்த, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த கௌரி கிஷன் கேரளா மாநிலம் அடூர் பகுதியில் பிறந்தவர். இவரது குடும்பம் மலையாளம் மொழியை பின்னணியாக கொண்டது.

ce28e04d18cefd8dc5324b6c38517f7f

gouri g kishan sridevi shobanbabu pmthumb

கடந்த 2018 ம் ஆண்டில் ‘ 96’ படத்துக்கு முன்பே, சில மலையாள படங்களில் கௌரி கிஷன் நடித்திக்கிறார். மார்கமாளி என்ற மலையாளம் படத்திலும், ஜூனு என்ற தெலுங்கு படத்திலும் நடித்திருக்கிறார். தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் கௌரி கிஷன்,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின் தனுஷுடன் கர்ணன் படத்தில் நடித்தார். தனது ரசிகர் வட்டத்தை தக்க வைத்துக்கொள்ள அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு அவர்களது கவனத்தை ஈர்த்து வருகிறார்.

gourigkishan 2

gourigkishan 1

நீச்சல் உடையில் படுக்கையில் ஆண் நண்பர்களுடன்

தற்போது படவாய்ப்பு குறைந்துள்ள நிலையில் நீச்சல் உடையில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருப்பதை உறுதி செய்திருக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top