Connect with us

நடிகர் பரத்தின் தங்கையை பார்த்துள்ளீர்களா.? இணையத்தில் முதல் முறையாக வெளிவந்த புகைப்படம்.!

fa7873f8 7ad1 44da bcd7 3cdbea024251 1

சினிமா செய்திகள்

நடிகர் பரத்தின் தங்கையை பார்த்துள்ளீர்களா.? இணையத்தில் முதல் முறையாக வெளிவந்த புகைப்படம்.!

நடிகர் பரத்

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று காலத்தால் அழியாத காதல் காவியமாக இருக்கும் திரைப்படங்களில் ஒன்று “காதல்” . இந்த படம் 2004 ம் ஆண்டு வெளியானது. இதில் நடிகர் பரத் மற்றும் நடிகை சந்தியா தங்களது நடிப்பு திறமையை பெருமளவில் வெளிக்காட்டி இருப்பார்கள். மேலும், இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் பலராலும் பாராட்டப்பட்டு வசூல் சாதனையும் குவித்தது ‌.

16651vfz bharath

16651xak Bharath

அதை தொடர்ந்து பலவேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார் பரத். இயக்குனர் பேரரசு இயக்கத்தில் பழனி, 555 போன்ற வெற்றி படங்களிலும் நடித்துள்ளார் நடிகர் பரத். ஆனால் அண்மைக்காலமாக இவரது நடிப்பில் வெளிவரும் படங்கள் சரியாக ஓடாததால் வாய்ப்புகள் இன்றி தவித்து வருகிறார் பரத். இந்நிலையில் கடந்த 2013 இல் துபாயில் வளர்ந்த மலையாளி டென்டிஸ்ட் பெண்ணான ஜெஷ்லி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் அழகான இரட்டை குழந்தைகள்  பிறந்துள்ளது.

EpagYiQU8AALPUR

18721ywj bharath family

பரத்தின் தங்கை

இந்நிலையில், நடிகர் பரத் தனது தங்கையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

23 64c748c8b159d

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top