Connect with us

52 வயதில் காவாலா பாடலுக்கு நடனமாடி தமன்னாவை ஓரங்கட்டிய நடிகை ரம்யா கிருஷ்ணன்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

03724b1d f896 4533 bd5a 19e11f54675b 1

சினிமா செய்திகள்

52 வயதில் காவாலா பாடலுக்கு நடனமாடி தமன்னாவை ஓரங்கட்டிய நடிகை ரம்யா கிருஷ்ணன்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

நடிகை ரம்யா கிருஷ்ணன்

தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். படையப்பா படத்தில் இவர் நடித்த நீலாம்பரி என்ற கதாபாத்திரம் இன்றுவரை ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது. அந்த அளவிற்கு தனது நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்துள்ளார் நடிகை ரம்யா கிருஷ்ணன். ரஜினி, கமல், பிரபு, விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர்.

large images 2021 11 16t141753688 42093 1200x630 1

ramm w6szp

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் அப்பொழுது அவருக்கு என பெரும் ரசிகர் பட்டாளமே இருந்தது. ரம்யா கிருஷ்ணன் திரைவாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் படையப்பா. இப்படத்தில் அவர் நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் பலராலும் பெருமளவில் பாராட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து அண்மையில் பாகுபலி படத்தில் அவர் நடித்த ராஜமாதா கதாபாத்திரம் பெருமளவில் பேசப்பட்டது. இவர்  2003ஆம் ஆண்டு கிருஷ்ணா வம்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ரித்விக் என்ற மகன் உள்ளார்.

large ramya krishnan 20708

20708pmw Ramya Krishna Mathangi Movie Press Meet Stills2

காவாலா பாடலுக்கு நடனமாடி தமன்னாவை ஓரங்கட்டிய நடிகை ரம்யா கிருஷ்ணன்

மட்டுமில்லாமல் சின்னதுறையில் நடக்கக்கூடிய ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய முகத்தை லைம் லிட்டில் வைத்திருக்கிறார். மேலும் 50 வயதை தாண்டி விட்டாலும் கூட எப்படியான கதாபாத்திரமாக இருந்தாலும் ஏற்று நடிப்பதில் உறுதியாக இருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன். அந்த வகையில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் ஒன்றில் தன்னைவிட வயதில் 20 வயது குறைந்த இளைஞர்கள் படு சூடான படுக்கையறை காட்சி ஒன்றில் நடித்த ரசிகர்களை கவர்ந்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top