Connect with us

23 வயதில் பிகினியில் கடற்கரையில் ஆட்டம்..! இணையத்தில் வெளியான நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் வீடியோவை பார்த்த ரசிகர்கள் உற்சாகம்.!

priya prakash warrier jpg 1200x630xt 1

சினிமா செய்திகள்

23 வயதில் பிகினியில் கடற்கரையில் ஆட்டம்..! இணையத்தில் வெளியான நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் வீடியோவை பார்த்த ரசிகர்கள் உற்சாகம்.!

நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்

நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு மலையாள திரைப்பட நடிகை ஆவார் .இவர் 2019-ஆம் ஆண்டு மலையாளத்தில் “ஒரு அடார் லவ்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஒரே இரவில் கண் அடித்து மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல் , தமிழ், தெலுங்கு , ஹிந்தி என இந்திய திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை பிரியா வாரியர்.  இவரின் முதல் படமான “ஒரு அடர் லவ்” திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது ,ஆனால் படம் வெளியாகி படு தோல்வி அடைந்தது. படம் வெளியாவதற்கு முன் பிரியா வாரியர் பிரபலமானதால், கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியதே இந்த படம் படு தோல்வி அடைய காரணம் என கூறப்பட்டது.

actress priya prakash varrier 5

actress priya prakash varrier 4

அடுத்து 2021 ஆம் ஆண்டு காசோலை, இஷ்க் காதல் கதையல்ல போன்ற தெலுங்கு படங்களில் நடித்து பெருவாரியான ரசிகர்களை பெற்றுக் கொண்டார். மேலும் இவர் தற்போது யாரியன் என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். மற்ற நடிகைகளை போலவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பார்.

priya prakash varrier v0 cb5opwve9rdb1

priyaprakashvarrier 5

23 வயதில் பிகினியில் கடற்கரையில் ஆட்டம்

சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள பிரியா வாரியர், தற்போது இறுக்கமான ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது பிகினி ஆடையணிந்து கடற்கரையில் ஆட்டம் போட்ட வீடியோவை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top