Connect with us

18 வயசு அனிகா கிளாமரை காப்பி அடிக்கும் நடிகை அமலா பால்..! வெளியான வீடியோவைப் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!

f5404d93 f54a 475e 9f09 f5b7932ede13 1

சினிமா செய்திகள்

18 வயசு அனிகா கிளாமரை காப்பி அடிக்கும் நடிகை அமலா பால்..! வெளியான வீடியோவைப் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!

நடிகை அமலா பால்

கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும், தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானவர். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.தமிழில், பிரபு சாலமன் இயக்கிய ‘மைனா’ படம்தான் இவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த படம்.  தொடர்ந்து தெய்வத் திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, அம்மா கணக்கு, திருட்டுப்பயலே 2, ராட்சசன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், ஆடை, பொய்யாட்டம், குட்டி ஸ்டோரி போன்ற பல படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதில், ஆடை படத்தில், மிக வித்யாசமான கதைக்களத்தில் பல காட்சிகளில் ஆடையின்றி நடித்திருந்தது பலத்த பாராட்டை பெற்றது.

amalapaul27022021 1c

8bq3jbh8 amala paul

விஜய் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவந்த தலைவா திரைப்படம் இவரது திரை பயணத்தில் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. திரைப்படத்தை இயக்கிய ஏ எல் விஜய்க்கும் அமலா பால் இருக்கும் படப்பிடிப்பின் போது காதல் மலர்ந்தது. இதன் காரணமாக 2014 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர் பின்பு 2017 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.

Amala Paul2

actress amala paul 5

18 வயசு அனிகா கிளாமரை காப்பி அடிக்கும் நடிகை அமலா பால்

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் 18 வயதான நடிகை அனிகா மாலத்தீவிற்கு சென்று உள்ளாடையுடன் கிளாமராக சுற்றித்திரிந்த புகைப்படத்தை பகிர்ந்தார். தற்போது அதே உள்ளாடை அணிந்து அமலா பால் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அனிகா வீட்டில் இருந்து உள்ளாடையை ஆட்டையை போட்டிட்டீங்களா என்று கலாய்த்து வருகிறார்கள்.

View this post on Instagram

A post shared by Amala Paul (@amalapaul)

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top