Connect with us

கடைசியா அதையும் காட்டிய அனிகா சுரேந்திரன்..! வரம்பு மீறி சென்ற கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் ஷாக்.!

52694002 8bbf 4b31 8e0d fcc71af09bdc 1

Actress Gallery

கடைசியா அதையும் காட்டிய அனிகா சுரேந்திரன்..! வரம்பு மீறி சென்ற கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் ஷாக்.!

நடிகை அனிகா சுரேந்திரன்

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி தமிழில் சில படங்களில் குழந்தைகள் நட்சத்திரமாக இருந்து தற்போது தென்னிந்தியாவை கலக்கிக் கொண்டிருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை அனிகா சுரேந்திரன் அவர்கள். இவர் கேரள மாநிலம் மாஞ்சேரி என்ற பகுதியில் பிறந்தவர். மாஞ்சேரியில் உள்ள நாசரேத் பள்ளி என்ற பள்ளியில் தனது பள்ளிப்பருவ கல்வியை முடித்துவிட்டு அதன் பிறகு கோழிக்கோட்டில் உள்ள தேவகிரி cmi பப்ளிக் ஸ்கூலில் பிளஸ் ஒன் பிளஸ் டூ முடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டு இவர் குழந்தை பருவமாக இருக்கும் போது சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

anikhasurendran 3 4

anikhasurendran 4 3

பிறகு 2015 ஆம் ஆண்டு என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இந்த படத்தில் இவர் நடிகர் அஜித்தின் மகளாக அறிமுகமான இந்த படம் பட்டி தொட்டி எங்கும் நல்ல வசூல் வேட்டையில் சாதனை படைத்தது மேலும் இந்த படத்தின் மூலம் நிறைய தமிழ் படங்களிலும் சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

Anikhasurendran 1 5

Anikhasurendran 5 1

கடைசியா அதையும் காட்டிய அனிகா சுரேந்திரன்

இந்நிலையில், தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய கிளாமரான புகைப்படங்கள் ரசிகர் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருவதுடன் லைட்டுகளையும் குவித்து வருகின்றனர்.

anikha surendran 1 1

anikha surendran 3

anikha surendran 1

anikha surendran 2 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top