Connect with us

இதற்காக தான் ஆடை இல்லாமல் போஸ் கொடுத்தேன்.. கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக கூறிய நடிகை அனுயா..!

88a9b980 ad11 42b9 bf5a 1468ec383afb 1

சினிமா கிசுகிசு

இதற்காக தான் ஆடை இல்லாமல் போஸ் கொடுத்தேன்.. கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக கூறிய நடிகை அனுயா..!

நடிகை அனுயா

தமிழ் சினிமாவின் சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அனுயா பகவத் இவர் இந்த திரைப் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருப்பார் இவ்வாறு இவர் நடித்த இந்த திரைப்படமானது வசூல் ரீதியாகவும் சரி மன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பு பெற்றுதந்தது. இவ்வாறு உருவான இந்த திரைப்படமானது தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மறக்க முடியாத அளவிற்கு ஹிட் கொடுத்தது மட்டுமல்லாமல் இதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

FytVTLSXsAIiUMf

2022 4 cnbutg7gzff

ஆனால் இதுவரை முன்னணி நடிகர்களின் திரை படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு மட்டும் இவருக்கு கிடைக்கவே இல்லை. ஒருகட்டத்தில் துணை நடிகையாகவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் நடிகை அனுயா நண்பன் உள்ளிட்ட சில படங்களில் துணை நடிகையாக நடித்தார். இப்படி இருந்த நடிகை அனுயாவை மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது சுச்சி லீக்ஸ் சர்ச்சை.

FytVTc2XoAATG4s

இதற்காக தான் ஆடை இல்லாமல் போஸ் கொடுத்தேன்

சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட நடிகை அனுயாவிடம் அவர் ஆடையின்றி போஸ் கொடுத்த புகைப்படங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நான் ஒரு நடிகை, இயக்குனர் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை செய்யக்கூடிய ஒரு நடிகை. இது என்னுடைய வேலை. அந்த புகைப்படங்களை கலை கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும். நான் என்னுடைய வேலையை தான் செய்தேனே தவிர அதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

anuya y bhagwat 2 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top