Connect with us

வீங்கிய ஒரு பக்க மார்பகம்.. தீயாய் பரவும் ரச்சிதா மகாலட்சுமி போட்டோஸ்..! புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்.!

630c0bc6 aad8 42f3 abe0 25dc2fdcc20a 2

சினிமா செய்திகள்

வீங்கிய ஒரு பக்க மார்பகம்.. தீயாய் பரவும் ரச்சிதா மகாலட்சுமி போட்டோஸ்..! புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்.!

ரச்சிதா மகாலட்சுமி

சீரியல் நடிகையாக மக்கள் மத்தியில் பிரபலமானார். கன்னட சீரியல் மூலம் முதன்முதலாக சின்னத்திரையில் அறிமுகமானார். இதனை அடுத்து தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழில் “பிரிவோம் சந்திப்போம்” எனும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலிலேயே மக்கள் முன்பு பேராதரவை பெற்றார் இதற்குப் பிறகு அடுத்தடுத்த சீரியல் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு, சினிமா துறையில் ஆர்வம் காட்டினார். அதனால் சில படங்களில் அவர் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

desktop wallpaper pin on rachitha rachitha mahalakshmi

rachitha mahalakshmi 4 1

தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழி படங்களில் நடித்திருக்கிறார். தன்னுடைய நடித்த சக சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து அவரை திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து அவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர் பாரிஜாதா, ரங்கநாயகா ஆகிய கன்னடப் படங்களிலும், தமிழில் உப்பு கருவாடு என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.

rachitha mahalakshmi tv actress wikinbio img 609470d46313a 1644927485 1

actress rachitha mahalakshmi 3 2 1

வீங்கிய ஒரு பக்க மார்பகம்..

சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் செய்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்வது வழக்கம். அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப உள்ளது. ஒரு பக்க மார்பகம் டாட்டூ போட்டதன் காரணமாக வீங்கியிருப்பதை இதன் மூலம் பார்க்க முடிகிறது.

actress rachitha mahalakshmi 5 2

actress rachitha mahalakshmi 3 2

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top