Connect with us

தமன்னாவின் அந்த ஸ்டெப்பே காலி..! ரீல்ஸ் வெளியிட்ட பிக்பாஸ் தனலட்சுமியை கலாய்த்து தள்ளும் இணையவாசிகள்.!

Untitled Project 2023 07 21T205631.545 1

சினிமா செய்திகள்

தமன்னாவின் அந்த ஸ்டெப்பே காலி..! ரீல்ஸ் வெளியிட்ட பிக்பாஸ் தனலட்சுமியை கலாய்த்து தள்ளும் இணையவாசிகள்.!

பிக்பாஸ் தனலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6. இதில் பொதுமக்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளராக வீட்டிற்குள் நுழைந்தவர் தனலட்சுமி.

bbth6ep6pic3 1665903540 1668086503 1668365563

tamil samayam 2

 

இவர் ஒவ்வொரு டாஸ்கிலும் மிகவும் ஆக்ரோஷமாகவும், அனைவரிடமும் சண்டை போட்டு விளையாடி பிரபலமாகியுள்ளார்.இவர் டிக்டாக் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். அனிருத் இசையில் நடிகை தமன்னாவின் கவர்ச்சியான ஆட்டம் மிகப்பெரியளவில் பேசப்பட்டதோடு அதை ரீல்ஸ் செய்து வீடியோவாக நட்சத்திரங்கள் உட்பட பல வெளியிட்டு வருகிறார்கள்.1787971 dha2

dhanalakshmi 2

ரீல்ஸ் வெளியிட்ட பிக்பாஸ் தனலட்சுமியை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

பாடலைவிட தமன்னாவின் அங்க அசைவுகளுக்கு தான் ரசிகர்கள் வாய்ப்பிளந்து வந்தனர். இந்நிலையில், பிக்பாஸ் தனலட்சுமி ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். காவாலா பாடலுக்கு தமன்னாவை போல் ஆட்டம் போட்டு வீடியோவை வெளியிட்டதை பார்த்த நெட்டிசன்கள், தமன்னா ஆட்டத்தை அப்படியே காலி செஞ்சிட்டியே என்று கலாய்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top