Connect with us

மேடையில் மாணவி செய்த செயலால் கடுப்பாகிய லோகேஷ் கனகராஜ்.! என்ன நடந்தது தெரியுமா..?

Lokesh Kanagaraj Got Upset 1 1

சினிமா செய்திகள்

மேடையில் மாணவி செய்த செயலால் கடுப்பாகிய லோகேஷ் கனகராஜ்.! என்ன நடந்தது தெரியுமா..?

லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வெளிவந்த மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்றவை வெற்றிப் படங்களாக அமைந்தன. மேலும், அந்தப் படங்களில் தமிழ் திரையுலகின் முன்னணி நாயகர்களான கமல், விஜய், கார்த்தி, விஜய் சேதுபதி போன்றவர்கள் நடித்தது அவரை நட்சத்திர இயக்குநர் அந்தஸ்துக்கு உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இந்தப் படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார்.

F1YoOw aMAA2vSR

Lokesh Kanagaraj at The ‘Zee Cine Awards

இந்தப் படத்தில் கதாநாயகியாக திரிஷா, பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இடம்பெற்றிருக்கிறது. இந்தப் படம் வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.  அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். காரணம் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரும் வரும் வித்தியாசமான, மரண மாஸாக கொண்டாடப்படும் படமாக இருக்கும் என்பதால் தான்.

lokesh 3

MV5BZTRkNGRjNGYtZDYwNy00ZWE5LTk5NjItYzVjNDEzZDBiMzhiXkEyXkFqcGdeQXVyMTU1MjI2ODE1. V1

மேடையில் மாணவி செய்த செயலால் கடுப்பாகிய லோகேஷ் கனகராஜ்

இந்நிலையில் மாணவ மாணவிகளுக்கு ஷீல்ட் கொடுக்க நின்ற போது ஒரு மாணவி ஷீல்ட்டை வாங்கியப்பின் லோகேஷ் கனகராஜின் காலில் விழுந்துள்ளார். இதை சற்றும் எதிர்ப்பார்க்காத லோகேஷ் கனகராஜ், அதிர்ச்சியடைந்து மாணவியை முறைத்திருக்கிறார்.

lokesh 1

23 64b8ce1bee147

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top