Connect with us

அப்பாவும் மகளும் செய்யும் வேலையா இது.? போட்டோவை பார்த்து நடிகரை திட்டித்தீர்த்த ரசிகர்கள்..!

New Project 2022 12 03T140044.257 750x430 1

சினிமா கிசுகிசு

அப்பாவும் மகளும் செய்யும் வேலையா இது.? போட்டோவை பார்த்து நடிகரை திட்டித்தீர்த்த ரசிகர்கள்..!

நடிகர் அமீர் கான்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை படத்தின் கதைக்காக தனது உடலை குண்டாக்குவதும், ஒல்லியாக மாற்றுவதும் என மிகவும் சிரமப்படும் நடிகர்களில் ஒருவர் விக்ரம். அதேபோல பாலிவுட் சினிமாவில் படத்தின் கதைக்காக தனது உடலை மாற்றி கதைக்கு ஏற்றார் போல் மாறும் நடிகர்களில் ஒருவர் அமீர்கான். நடிகர் ஆமீர் கான் திரைப்பட நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரும் ஆவார்.

23810szn 96947 walkaamir

23810szn aamir forrestgump 770x433 1

இந்தி முன்னணி நடிகர்களில் ஒருவரான இவர் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற பல படங்களில் நடித்துள்ளார் மேலும் இவர் அமீர் கான் புரொடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனரும் உரிமையாளரும் ஆவார். திரையுலகில் நடிகர், நடிகைகள் தங்கள் துணையை பிரிந்து விவாகரத்து செய்துவிட்டால் இருவரும் நேருக்கு நேர் பார்ப்பதையே தவிர்த்து வரும் நிலையில், நடிகர் ஆமீர் கான் தான் விவாகரத்து செய்த மனைவிகளை ஒவ்வொரு வாரமும் பார்ப்பேன் என பேட்டியில் தெரிவித்ததுள்ளார்.

vikatan 2021 03 7cc1f69c bb40 4ded 9306 a69ff6eb7c0e amir

202011031656280979 Aamir Khans Daughter Ira Reveals She Was Sexually Abused At SECVPF

அப்பாவும் மகளும் செய்யும் வேலையா இது.?

சமீபத்தில் கூட நடிகர் அமீர் கான் தனது மூத்த மனைவிக்கு பிறந்த மகள் ஐராவுடன் சேர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் கூட கலந்து கொண்டார்.நீண்ட வருடங்களுக்கு பின்னர் தனது மகளுடன் நீண்ட கண்டு அமீர் கான் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இப்படி பட்ட ஒரு நிலைமையில் நடிகர் அமீர் கான் தஹ்னது மகளுடன் மிகவும் கேவலமாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், இதை பார்த்து பலரும் கழுவு ஊத்தி வருகிறார்கள்.

IraKhan1200

Aamir Khan joins 60th birthday celebrations of Mansoor Khan with Kiran Rao Azad and Ira in Coonoor 4

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top