Connect with us

3 மணிக்கு கால் செய்து படுக்கைக்கு பலர் அழைக்கிறார்கள்..! 46 வயது கமல் பட நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!

Untitled Project 2023 07 18T211502.145 1

சினிமா கிசுகிசு

3 மணிக்கு கால் செய்து படுக்கைக்கு பலர் அழைக்கிறார்கள்..! 46 வயது கமல் பட நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!

மல்லிகா ஷெராவத்

பாலிவுட் நடிகையான மல்லிகா ஷெராவத் தமிழிலும் கமல்ஹாசனின் தசாவதாரம் படம் மூலம் நடிகையாக எண்ட்ரி கொடுத்தார். அப்படத்தில் வில்லியாக நடித்திருந்த இவர், அதன்பின் கடந்த 2011-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி படத்தில் கலாசலா என்கிற பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடி தமிழ் ரசிகர்களிடம் பரிச்சயமான. இதனைத் தொடர்ந்து இவர் ஜாக்கி சான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் ஒரு சீனில் நிர்வாணமாக நடித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

images 2022 08 02T185507.849

n4098300721659434900473c9af84742609ab4c91058cc64c00ebc66148bcd7c97eb3d5bd08d5966156c839

பாலிவுட் நடிகையான மல்லிகா ஷெராவத் 2002ம் ஆண்டு திரையுலகிற்கு வந்தவர். 2004ம் ஆண்டு வெளியான மர்டர் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் பாலிவுட் முன்னணி நடிகர்களின் படுக்கை அறைக்குச் செல்லாததால் பெரிய ஹீரோக்கள் என்னுடன் நடிக்கவில்லை என்று பேட்டியளித்துள்ளார். இருப்பினும் பெயரை குறிப்பிடவில்லை.

images 2022 08 02T185336.749

Mallika Sherawat robbery

46 வயது கமல் பட நடிகை ஒப்பன் டாக்

தற்போது 46 வயதாகும் மல்லிகா மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் பதிவுகளையும் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், பத்திரிக்கை ஒன்றில் பேட்டியளித்திருந்தார். அதில், பல நடிகர்கள் என்னை படுக்கைக்கு அழைத்து உள்ளார்கள். அதிகால 3 மணிக்கு கூட அழைப்புகள் வரும், நான் சினிமாவில் மட்டுமில்லாமல் கவர்ச்சியான எனது உடலை காட்டுவதால் அதையே காரணமாக வைத்து பலர் படுக்கையறைக்கு அழைப்பது வேதனை அளித்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார். நான் அப்படிப்பட்ட பெண் இல்லை என்றும் என்னை இனி யாரும் அப்படி படுக்கைக்கு அழைத்தால் காவல் நிலையத்தில் புகாரளிப்பேன் என்றும் பேட்டியில் பகிர்ந்துள்ளார் நடிகை மல்லிகா ஷெராவத்.

mallikasherawat11631532059

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top