Connect with us

பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியா இது..! திருமணத்திற்கு பின் படுஒல்லியாக மாறிட்டாரே..! வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

Untitled Project 2023 07 14T212219.112 1

சினிமா செய்திகள்

பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியா இது..! திருமணத்திற்கு பின் படுஒல்லியாக மாறிட்டாரே..! வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

மகாலட்சுமி முதல் திருமணம்

சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி . இவர் நடிகை மட்டும் இல்லாமல் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினி ஆகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். படிப்பு முடிஞ்சதும் இவர் சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக மீடியாவிற்குள் நுழைந்தார். அதற்கு பிறகு தான் இவருக்கு சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் அரசி என்ற வாய்ப்பு மூலம் தான் சின்னத்திரைக்குள் நுழைந்தார். அதற்கு பின் மகாலட்சுமி 10 வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையில் முத்திரையைப் பதித்து வருகிறார். இதனிடையே இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அனில் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Mahalakshmi 2

mahalakshmi serial actress 680x1024 1

இவர்களுக்கு மகன் ஒருவரும் உள்ள நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு குடும்ப பிரச்சனை காரணமாக, மஹாலட்சுமி கணவரிடம் கோபித்து கொண்டு மகனை அழைத்து கொண்டு தன்னுடைய அப்பா – அம்மா வீட்டிக்கு சென்றுவிட்டார். இப்படி ஒரு சூழ்நிலையில் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டு காரணமாக அனில்- மகாலட்சுமி இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர். பின் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த நாளில் இருந்து பல விமர்சனங்களை சமாளித்து அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்கள்.

mahalakshmi down 1662216080 Mahalakshmi Tv Serial Actress

திருமணத்திற்கு பின் படுஒல்லியாக மாறிட்டாரே

தற்போது சீரியலில் நடித்தும் சில பொருட்களின் விளம்பரப்படுத்தியும் வருகிறார் மகாலட்சுமி. இடையில் போட்டோஷூட் புகைப்படங்களையும் பகிர்ந்து வரும் மகாலட்சுமி தற்போது உடல் மெலிந்து காணப்பட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top