Connect with us

வெளியில் தலைக்காட்டாத நடிகர் விஜயின் மனைவி சங்கீதா.! இப்போது எங்கு இருக்காங்க தெரியுமா.?

Untitled Project 2023 07 14T171944.381 1

சினிமா செய்திகள்

வெளியில் தலைக்காட்டாத நடிகர் விஜயின் மனைவி சங்கீதா.! இப்போது எங்கு இருக்காங்க தெரியுமா.?

நடிகர் விஜய்

மக்களால் போற்றப்படும் விஜய் அவர்கள் 22 ஜூன் 1974 இல் பிறந்தார். இவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல பின்னணி பாடகர், தயாரிப்பாளர் மற்றும் பிராண்ட் அம்பாசிடர் ஆவார். இவர் 65 படங்களுக்கும் மேல் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். விஜய் 1992 ஆம் ஆண்டு “நாளையா தீர்ப்பு” என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தனது நடிப்புத் தொழிலைத் தொடங்கினார். இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர்.

vijay5

சினிமா துறையில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை தான் சங்கீதா. 25 ஆகஸ்ட் 1999 இல் சங்கீதா சொர்ணலிங்கம் எனும் பெண்ணை ஐக்கிய இராச்சியத்தில் நடிகர் விஜய் சந்தித்தார். சங்கீதா விஜயின் ரசிகையாவார். தன் ரசிகையையே நடிகர் விஜய் திருமணம் செய்துகொண்டார். சங்கீதா இலங்கைத் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தம்பதியினருக்கு ஜாசன் சஞ்ஜெய் என ஒரு மகனும் திவ்யா ஷாஷா என ஒரு மகளும் உண்டு.

thalapathy vijay wife sangeetha divorce 1

vijay sangeetha

வெளியில் தலைக்காட்டாத விஜய் மனைவி சங்கீதா

இந்நிலையில் சங்கீதா விஜய், பல மாதங்களுக்கு பின் வெளியில் தலைக்காட்டியுள்ளார். இன்று சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடிப்பில் வெளியாகியுள்ள மாவீரன் படத்தினை பார்க்க விஜய் மனைவி சங்கீதா பிரபல தியேட்டருக்கு வந்துள்ளார். அங்கு எடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top