Connect with us

விவாகரத்தான பிறகு இரவு நேரத்தில் ஆண் நண்பர்களுடன் மது அருந்தும் அமலா பால்..! வெளியான புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

Amala Paul Drunk 1

சினிமா கிசுகிசு

விவாகரத்தான பிறகு இரவு நேரத்தில் ஆண் நண்பர்களுடன் மது அருந்தும் அமலா பால்..! வெளியான புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

நடிகை அமலா பால்

கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும், தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானவர். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.தமிழில், பிரபு சாலமன் இயக்கிய ‘மைனா’ படம்தான் இவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த படம்.  தொடர்ந்து தெய்வத் திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, அம்மா கணக்கு, திருட்டுப்பயலே 2, ராட்சசன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், ஆடை, பொய்யாட்டம், குட்டி ஸ்டோரி போன்ற பல படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதில், ஆடை படத்தில், மிக வித்யாசமான கதைக்களத்தில் பல காட்சிகளில் ஆடையின்றி நடித்திருந்தது பலத்த பாராட்டை பெற்றது.

actress amala paul 5

23 63fa16a8c3e22

விஜய் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவந்த தலைவா திரைப்படம் இவரது திரை பயணத்தில் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. திரைப்படத்தை இயக்கிய ஏ எல் விஜய்க்கும் அமலா பால் இருக்கும் படப்பிடிப்பின் போது காதல் மலர்ந்தது. இதன் காரணமாக 2014 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர் பின்பு 2017 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.

Amala Paul2

Amala Paul4 768x512 1

இரவு நேரத்தில் ஆண் நண்பர்களுடன் மது அருந்தும் அமலா பால்

பல காதல் சர்ச்சைகளில் சிக்கி வரும் அமலா பால், சமீபத்தில் நண்பர்களுடன் இந்தோனேஷியா சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர், தற்போது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

23 63fa16a91b00b

Amala Paul5

Amala Paul6

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top