Connect with us

பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தங்கச்சியா இது.? மெலிந்து அடையாளம் தெரியாமல் மாறி வெளியிட்ட கிளாமர் புகைப்படம்.!

Untitled Project 83 1

சினிமா செய்திகள்

பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தங்கச்சியா இது.? மெலிந்து அடையாளம் தெரியாமல் மாறி வெளியிட்ட கிளாமர் புகைப்படம்.!

பவானி ஸ்ரீ

“விடுதலை” திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் பவானி ஸ்ரீ. இந்த படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. எனவே, இனிமேல் தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் இவரை பார்க்கலாம் என நம்பப்படுகிறது. இவர் சினிமாவிற்கு வரும் முன்னரே ஒரு மாடலாக இருந்து வருகிறார்.

345532816 631502798871897 7348788467177645024 n

351739461 224528433707447 2680913296152365097 n

இவர் முதலில் நடித்தது ஒரு தெலுங்கு வெப் சீரியஸில்தான். அதன்பின் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கா.பெ.ரணசிங்கம் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். மேலும் இவர் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷின் சகோதரி மற்றும் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானின் மருமகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை சுற்றியுள்ளவர்கள் சினிமாவில் இருந்த காரணத்தினால் இவரும் சினிமாவிற்குள் வர வேண்டும் என மிகுந்த ஆர்வம் காட்டி வந்ததாகவும், தற்போது தமிழ் மட்டுமல்ல தெலுங்கிலும் சில திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார்.

352137274 816341736492616 511191954941710348 n

352202554 158694257191249 1860641750525072179 n

மெலிந்து அடையாளம் தெரியாமல் மாறி வெளியிட்ட கிளாமர் புகைப்படம்

பட வாய்ப்புகளை மேலும் அதிகரிப்பதற்காக சற்றே கவர்ச்சி தூக்கலான கட்டுக்கடங்காத கவர்ச்சியில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் விதமாக போட்டோக்களை வெளியிட்டுள்ளார். தற்போது வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த ரசிகர்கள், பாவானி இவ்வளவு அழகாக இருப்பாங்களா? என கருத்துக்களை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

355153907 1005855943768562 1676027693826490527 n

348623848 823252239159256 9219704908579886907 n

 

346901609 524881153185867 545948998379419724 n

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top