Connect with us

10 வயது மூத்த திருமணமான நடிகருடன் ரொமான்ஸ்..! கவர்ச்சியில் எல்லை மீறும் நடிகை ஸ்ரீதேவி மகள்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

Untitled Project 82 1

சினிமா செய்திகள்

10 வயது மூத்த திருமணமான நடிகருடன் ரொமான்ஸ்..! கவர்ச்சியில் எல்லை மீறும் நடிகை ஸ்ரீதேவி மகள்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

ஜான்வி கபூர்

ஜான்வி கபூர் தடாக் என்ற திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக ஹிந்தியில் அறிமுகமானார். இவர் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார். நடிகை ஸ்ரீதேவி தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி போன்ற அனைத்து மொழி படங்களிலும் நடித்த முன்னணி நடிகை ஆவார். நடிகை ஜான்வி கபூர் 1997 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தார். எனது தாயாரும் தந்தையாரும் சினி உலகத்தில் மிகவும் பிரபலம் வாய்ந்தவர்கள் என்பதால் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சினிமா உலகிற்கு அடியெடுத்து வைத்தவர் ஜான்விகபூர்.

Snapinsta.app 336008359 563718072490733 5906094090907217665 n 1080

Snapinsta.app 336293783 1980841225453121 3910299100857304497 n 1080

என்னதான் பிரபலங்களின் மகளாக இருந்தாலும் சினிமா துறையில் அவர்களின் திறமையை வைத்தே மக்கள் கொண்டாடுவார்கள். இவர் 2021 ஆம் ஆண்டு ரோஹித் என்ற திரைப்படத்தில் ஆக நடித்திருந்தார்.இந்த படம் போதிய அளவிற்கு வெற்றிப் படம் இல்லாததால். முதல் படத்திலேயே தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இருந்தாலும் பிரபல ஸ்ரீதேவியின் மகள் என்பதால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தன.

Snapinsta.app 319753333 847443506564594 6737890757086771634 n 1080

Snapinsta.app 319714911 719212616051782 7549295989264084034 n 1080

10 வயது மூத்த திருமணமான நடிகருடன் ரொமான்ஸ்

இடையில் ஆண் நண்பர்களுடன் பார்ட்டி, போட்டோஷூட் என்று அனைவரையும் மிரள வைத்தும் வருகிறார். தற்போது தென்னிந்திய சினிமாவிலும் நடித்து வரும் ஜான்வி கபூர், நடிகர் வருண் தவணுடன் பாவல் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். விரைவில் வெளியாகும் அப்படத்தில் கிளாமர் ஆடையில் அவருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

358386154 1013514159692540 2789357382502430450 n

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top