Connect with us

அடடே.. நம்ம “சார்பட்டா பரம்பரை” வேம்புலி வேடத்தில் நடித்தவரின் மனைவியா இவர்.? வைரலாகும் லேட்டஸ்ட் க்யூட் போட்டோ.!

jpg 1 1

சினிமா செய்திகள்

அடடே.. நம்ம “சார்பட்டா பரம்பரை” வேம்புலி வேடத்தில் நடித்தவரின் மனைவியா இவர்.? வைரலாகும் லேட்டஸ்ட் க்யூட் போட்டோ.!

ஜான் கொக்கன்

மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் 2005 ஆம் ஆண்டு முதல் மாடலிங் துறையில் நுழைந்தார். 10 சிறந்த மாடல்களில் ஒருவராக முன்னேறினார். அதன்பின் மோகன்லால் நடிப்பில் வெளியான கலாபம் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து, மலையாளத்தில் லவ் இன் சிங்கப்பூர், அலெக்சாண்டர் தி கிரேட் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

e7v7nuovuaerzdk 1627727992

aasv5

தமிழில், அஜித்தின் வீரம், விஷாலின் மதகதராஜா, சிம்பு நடித்த ஒஸ்தி,  பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை , துணிவு படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2012ல் மீரா வாசுதேவன் என்பவரை திருமணம் செய்த நிலையில், 2016ல் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.

ajith 878987978987

நம்ம துணிவு வில்லன் நடிகரின் மனைவியா இவர்.?

அதனைத்தொடர்ந்து, கடந்த 2019ம் ஆண்டு ஜான் கொக்கன் பூஜா ராமச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர் யார் என்றால் தமிழ் சினிமாவில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களிடம் பிரபலமான நடிகை பூஜா ராமச்சந்திரன் தான். இவர் ஜான் என்பவரை கடந்த 2019ம் ஆண்டு தான் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். சில படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார். இந்நிலையில் ஜான் கொக்கன் தன்னுடைய மனைவியுடன் இருக்கும் போட்டோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

135049412 1151681511979249 7921449020301911940 n 1 1024x660 1

Big boss contestant Pooja Ramachandran got married

221318955 376647020521056 7214974115689291981 n jpg 1

222234574 1484314361921765 4669893787006871013 n jpg

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top