Connect with us

ஒரே ஒரு படத்தில் இத்தனை கோடி சம்பளமா..! அஜித், விஜய்யை ஓரங்கட்டிய பிரபல யுடியூபர் டிடிஎஃப் வாசன் நடிக்கும் மஞ்சள் வீரன்.!

Untitled Project 72 1

சினிமா செய்திகள்

ஒரே ஒரு படத்தில் இத்தனை கோடி சம்பளமா..! அஜித், விஜய்யை ஓரங்கட்டிய பிரபல யுடியூபர் டிடிஎஃப் வாசன் நடிக்கும் மஞ்சள் வீரன்.!

டிடிஎஃப் வாசன்

யாருய்யா நீ, இவ்வளவு நாளா எங்க இருந்த என்று கேட்கும் அளவுக்கு சோசியல் மீடியா முழுவதும் அலங்கரித்த அந்த டிடிஎஃப் வாசன் பற்றி தெரிஞ்சுக்கலாம். சமூக வலைதளங்களின் ஆதிக்கம் கடந்த சில வருடமாகவே அதிகரித்து வருகிறது. குறிப்பாக யூடியூப் லைவ், இன்ஸ்டா போன்றவற்றில் இளைஞர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதன் மூலம் பிரபலமாகி வருகின்றனர்.

653a7d3f3c3690d9c6f2cfc33e7fd79e1664554192404224 original

ttf vasan age tile 1656874951 1664007997

தற்போதைய சூழலில் இந்தியாவில் அதிக அளவில் ரசிகர்களை கொண்ட பைக் ரைடர் என்றால் அது டிடிஎஃப் வாசன் தான். கோவையில் இருந்து லடாக் வரை சென்ற அவரது வீடியோ லட்சக்கணக்கான இளைஞர்களால் கவர்ந்திழுக்கப்பட்டது. ஆரம்பத்தில் நீளமான முடி வளர்த்தி வந்த அவர் சற்று வித்தியாசமாக இருந்தாலும், அசாத்திய திறமைகள், பைக் சாகசங்களை கண்டு இந்த காலத்து 2K கிட்ஸ் கிறங்கி போயுள்ளனர்.

image 200

290758350 553776703091681 3905494917006812622 n

ஒரே ஒரு படத்தில் இத்தனை கோடி சம்பளமா

அந்தவகையில் சமீபத்தில் சினிமாவிலும் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார் டிடிஎஃப் வாசன். இயக்குனர் செல் அம் எழுத்ஹி இயக்கும் மஞ்சள் வீரன் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க கமிட்டாகி அதற்கான போஸ்டரும் இணையத்தில் வெளியிடப்பட்டு வைரலானது. பட்ஜெட் ஃபிலிம் கம்பெனி மற்றும் டாக்டர் கவிதா பிரியதர்ஷினி தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்காக டிடிஎஃப் வாசன் சுமார் 1.8 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாம்.

1030415

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top