விஜய் டிவி ஜாக்லின்
பொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளமை உள்ளவர்களை தான் தேர்தெடுப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் ஜாக்கியாக கலக்கி வருபவர் ஜாக்லின். இவரது முழுப்பெயர் ஜாக்லின் பெர்னாண்டஸ். இவர் 1996ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி பிறந்தார். சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்தவர் ஜாக்லின்.
அதன் பின்னர் அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தார். நடிகை நயன்தாரா நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நடிகை நயன்தாராவின் தங்கையாக நடித்து அதன் மூலம் சினிமாவிலும் காலடி எடுத்து வைத்தார். இவர் சில திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
கிளுகிளுப்பான புகைப்படங்கள்
சீரியல்கள் சீரியல் ஒன்றிலும் நடிக்க ஆரம்பித்த இவருக்கு அந்த சீரியல் நல்ல வரவேற்பு கொடுக்கவில்லை. அதன் பிறகு அந்த சீரியல் நிறுத்தப்பட்டது. என்ன தான் பிசியாக இருந்தாலும் கூட அதனுடைய உடல் எடையை குறைப்பதில் அதிக ஆர்வத்துடன் இருக்கும் இவர் அன்றாடம் உடற்பயிற்சி செய்வது கடமையான உடற்கட்டும் அதனை கட்டமைத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் தாய்லாந்து சுற்றுலா சென்று இருந்தவர் அங்கிருந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.