Connect with us

ப்பா.. பாத்துகிட்டே இருக்கலாம் போல.. படுக்கையில் அந்த மாதிரி போஸ் கொடுத்து இணையத்தை அலற விடும் ஸ்ருஷ்டி டாங்கே..!

fc333052 8109 4e23 ab65 1933e0680bff 1

Actress Gallery

ப்பா.. பாத்துகிட்டே இருக்கலாம் போல.. படுக்கையில் அந்த மாதிரி போஸ் கொடுத்து இணையத்தை அலற விடும் ஸ்ருஷ்டி டாங்கே..!

ஸ்ருஷ்டி டாங்கே

மேகா” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கியூட்டான ஹீரோயின் என்று பேசப்பட்டவர் ஸ்ருஷ்டி டாங்கே. இவர் டார்லிங், கத்துக்குட்டி போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். தர்மதுரை படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதை உருக வைக்கும் நடிப்பும் ரசிகர்களை சுண்டி இழுந்தது. ஸ்ருஷ்டி டாங்கே இசையமைப்பாளர் விப்பினை காதலிக்கிறார் என்று செய்திகள் வெளியாகியது. ஆனால் இதனை இவர்கள் இருவருமே மறுத்தனர்.

Srushti dange 4

Srushti dange 2

குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் இப்பொழுது கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டி இருக்க படங்களில் ஆங்காங்கே சில கிளாமர் காட்சிகளை சிதற விட்டு வருகிறார். சிருஷ்டி டாங்கே என்றால் பலருக்கு நினைவில் வருவது அவரின் கன்னத்தில் விழும் குழி தான். இதற்காகவே அவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

actress shrusti dange 2

actress shrusti dange 3

அது தெரிய ஹாட் போஸ்

பட வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைவதை உணர்ந்து கொண்ட இவர் தற்போது இன்ஸ்டா பக்கம் அடியெடுத்து வைத்துள்ளார். அதுவும் எந்த மாதிரி என்றால் எடுத்தவுடனேயே கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கான ரசிகர்களை விரிவுபடுத்திக் கொள்ளவும் பட வாய்ப்பை பிடிக்கவும் தற்போது அதிரடியாக இறங்கி உள்ளார்.

actress srushti dange 3

actress srushti dange 4

actress srushti dange 2

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top