Connect with us

அடேங்கப்பா இந்த நடிகருக்கு இப்படி ஒரு பேரழகில் மனைவியா..? புகைப்படத்தை பார்த்து அசந்து போன ரசிகர்கள்.. அதை நீங்களே பாருங்க.!

New Project 2023 04 08T075655.697 750x430 1

சினிமா செய்திகள்

அடேங்கப்பா இந்த நடிகருக்கு இப்படி ஒரு பேரழகில் மனைவியா..? புகைப்படத்தை பார்த்து அசந்து போன ரசிகர்கள்.. அதை நீங்களே பாருங்க.!

அஸ்வின் ராஜா

அகத்தியனின் கோகுலத்தில் சீதை, சுந்தர்.சியின், உள்ளம் கொள்ளை போகுதே, செல்வராகவனின் புதுப்பேட்டை, கமல்ஹாசனின் அன்பே சிவம் உட்பட பல படங்களை தயாரித்த நிறுவனம், லட்சுமி மூவி மேக்கர்ஸ். இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் வி.சுவாமிநாதன். இவர் மகன் அஸ்வின் ராஜா. இவர் அமெரிக்காவில் தனது மேற்படிப்பை முடித்து உள்ளார். இவர் 2010 -ம் ஆண்டு வெளிவந்த பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

actor ashwin raja ties knot his ladylove low key event

Naradhan Press Meet Stills Naradhan Press Meet Stills 20 jpg 6ef5038d79d8abc0d8ab5530281b220b

அதன் பிறகு வரிசையாக பல படங்களில் நடித்தார். இவரது நடிப்பு பெரும்பாலும் பல திரைப்படங்களில் பேசப்பட்டது. தொடர்ந்து, நெடுஞ்சாலை, சண்டிவீரன், ஜாக்பாட், கணிதன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான உதயநிதி ஸ்டாலினின் ’நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தில் கூட மெக்கானிக் சுரேஷ் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

KUMKI ASHWIN

இப்படி ஒரு பேரழகில் மனைவியா.?

இவர் கடந்த 4 ஆண்டுகளாக வித்யாஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து வந்து உள்ளார். வித்யாஸ்ரீ சென்னையில் வசித்து வருகிறார். இவர்கள் காதலுக்கு இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இவரின் திருமணம் 2020 ஆம் ஆண்டு நடைபெற்றது தற்போது இவரின் திருமண புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

76553888 2

76553871

kumki ashwin marriage1 1593003291

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top