Connect with us

நைட் பார்ட்டியில்.. படு மோசமான உடையில் அரட்டை அடிக்கும் நடிகை தேவதர்ஷினி மகள்.! இணையத்தில் லீக் ஆன புகைப்படங்கள்..!

Home 60 1

சினிமா கிசுகிசு

நைட் பார்ட்டியில்.. படு மோசமான உடையில் அரட்டை அடிக்கும் நடிகை தேவதர்ஷினி மகள்.! இணையத்தில் லீக் ஆன புகைப்படங்கள்..!

நடிகை தேவதர்ஷினி மகள்

தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகவும் சீரியல் நடிகையாகவும் படிப்படியாக உயர்ந்து தற்போது ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்திருப்பவர் நடிகை தேவதர்ஷினி. ஒருகட்டத்தில் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் சிறந்த துணை நடிகைக்கான தமிழக அரசின் விருதும் இவருக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

fg 2

இந்நிலையில் இவரது மகள் நியத்தி பார்ப்பதற்கு தேவதர்ஷினியின் மகள் போல இல்லாமல் அவருடைய தங்கை போல இருக்கின்றார். அப்படி இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை குழம்பி குழம்ப செய்தது. நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நியத்தி.

frrrr ft 2

நைட் பார்ட்டியில் படு மோசமான உடையில்

தொடர்ந்து படங்களில் நடிக்கும் ஆர்வத்தில் இருக்கும் இவர் தற்போது கவர்ச்சியான உடை அணிந்துகொண்டு நைட் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார் . இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் “தேவதர்ஷணியின் மகளா இது இவ்வளவு கவர்ச்சியாக இருக்கிறார்களே.? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

actress niyathi kadambi 2

actress niyathi kadambi 3

actress niyathi kadambi 5

actress niyathi kadambi 6 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top