Connect with us

சிவாஜி திரைப்பட அங்கவை சங்கவையா இது..? அட பாவிங்களா இந்த பொண்ணுங்கள போய் இப்படி காட்டிட்டீங்களே டா.. அதை நீங்களே பாருங்க.!

Untitled project 48 1 1

சினிமா செய்திகள்

சிவாஜி திரைப்பட அங்கவை சங்கவையா இது..? அட பாவிங்களா இந்த பொண்ணுங்கள போய் இப்படி காட்டிட்டீங்களே டா.. அதை நீங்களே பாருங்க.!

சிவாஜி பட அங்கவை சங்கவை இவங்களா

ரஜினிகாந்த் மற்றும் ஷரியா சரண் நடப்பில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போன ஷங்கர் ஷண்முகம் இயக்கத்தில் 2007-ம் ஆண்டு எ.வி.எம் தயாரிப்பில் வெளிவந்த ‘சிவாஜி தி பாஸ்’ என்ற திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஒரு டஜன் படங்களில் நடித்தாலும் முகம் தெரியாமல் இருக்கும் நடிகர்கள் பலர் உள்ளனர். ஆனால், சில நடிகர்கள் ஒரே ஒரு படத்தில் ஒரே ஒரு காட்சியில் தோன்றி மறைந்து பிரபலமாகி விடுவார்கள். அந்த வகையில், சிவாஜி படத்தில் சாலமன் பாப்பையாவின் மகள்களாக அங்கவை, சங்கவை என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்கள் தான் இந்த சகோதரிகள்.

61342702 768x499 1

மக்களின் மத்தியில் நன்றாக ரீச்சனா இந்த காமெடியில் அங்கவை சங்கவையாக நடித்தவர்கள் மிகவும் கருப்பாக பார்க்கவே முடியாத அளவிற்கு இருப்பார்கள். நேரிலும் அப்படி தான் இருப்பார்கள் என்று மனப்பிரம்மை செய்த நமது மக்கள் தற்பொழுது அவர்களை கண்டு வாயடைத்து போய் உள்ளனர். காரணம் அந்த படத்தில் கருத்த குட்டியாக இருந்தவர்கள் மேக் அப் இல்லாமல் மாநிறத்தில் தக தகவென மின்னுகிறார்கள்.

sangavai

anga 768x444 1

வைரல் போட்டோ

மேக் அப்பால் சர்வ லட்சணத்தையும் கொண்ட ஒருவரை அசிங்கமாகவும் காண்பிக்க முடியும் பார்க்கவே சகிக்காத ஒருவரை அழகாகவும் காட்ட முடியும் என்பதற்கு இந்த அங்கவை சங்கைவை மிக பெரிய சான்று படம் வெளியாகி 13 வருடங்களுக்கு பிறகு அங்கவை சங்கவை ஆக நடித்த அந்த பெண்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

20200901 170745

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top