ராஷி கண்ணா
இவர் 1990 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்த ஒரு இளம் நடிகை ஆவார். ஆரம்ப காலங்களில் நடிப்பின் திறமை மூலம் நிறைய சீரியல்களில் நடித்து வந்தார். பிறகு இவரது நடிப்பின் திறமையை பார்த்த திரையுலகம் முதல் முதலாக “மெட்ராஸ் காபி” எனும் திரைப்படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார். இதனை அடுத்து இவர் தெலுங்கில் மனம் எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி படமானது.இதனை தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தெலுங்கு சினிமாவில் இவருக்கு வர ஆரம்பித்தன. மேலும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் திகழ்ந்து வந்தார்.
ஜெயம் ரவியுடன் அடங்க மறு, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன், சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3, தனுஷூடன் திருச்சிற்றம்பலம் மற்றும் கடைசி விவசாயி, சர்தார், துக்ளக் தர்பார், அயோக்யா உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்தார்.
லேட்டஸ்ட் புகைப்படங்கள்
இதில் சில படங்கள் ரசிகர்களின் கவனம் பெற்ற படங்களாக, ராஷி கண்ணாவுக்கும் அடுத்த பட வாய்ப்புகளை பெற்றுத் தரும் படங்களாக இருந்தன. மறுபக்கம் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால் கவர்ச்சி காட்டினால் தான் முடியும் என்பதை உணர்ந்து வைத்திருக்கும் நடிகர் ராசி கண்ணா தன்னுடைய முன்னாள் எடுப்பாக உள்ளாடை அணியாமல் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.