சீரியல் நடிகை லதாராவ்
கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் இவர் பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் தமிழ் நாட்டில் தான். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இன்று பல மொழிகளில்30 க்கும் மேற்பட்ட சீரியல் தொடர்களில் நடித்தவர் நடிகை லதா ராவ். இவர் “அப்பா”, “திருமதி செல்வம்” போன்ற பிரபலமான தொடர்களில் நடித்து பிரபலம் ஆனவர்.
இவருடன் நடித்த சக சின்னத்திரை நடிகர் ஆன ராஜ்கமலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். லதா ராவுக்கு லாரா மற்றும் ராகா எனும் இரண்டு மகள்கள் உள்ளனர். ஜெயம் ரவி நடித்த தில்லாலங்கடி படத்தில் வடிவேலுக்கு மனைவியாக நடித்து அசத்தினார் மற்றும் யங் மங் சங், நிமிர்ந்து நில் ஒன்று திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வெள்ளித்திரையில் பிரபலமாக உள்ளார்.
லைக்குகளை குவிக்கும் சீரியல் நடிகை லதா ராவ்
மேலும் அண்மைக்காலமாக இவர் தனது ஹாட் போட்டோஸை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் மனதில் கில்மா எண்ணத்தை கிளப்பி விட்டிருக்கிறார். இணையத்தில் ஒரு குட்டி சுனாமியை ஏற்படுத்தி இருக்கும் இந்த புகைப்படம் தற்போது அனைவராலும் பார்க்கப்படக்கூடிய புகைப்படங்களில் வரிசையில் ஒன்றாக மாறிவிட்டது. உண்மையிலேயே உச்சகட்ட கவர்ச்சியை காட்டி இருப்பது போல தான் இந்த புகைப்படங்களில் அவரது முன்னழகும் பின்னழகும் எடுப்பாக வெளிப்பட்டு இருக்கிறது.