Connect with us

வெடக்கோழி.. தரமான தேக்கு கட்ட.. மோசமான உடையில் ஆளை சாய்த்த ஸ்ரேயா சரண்..!

e24b2cb9 f03e 4249 864d 3fd3b07578b2 1

Actress Gallery

வெடக்கோழி.. தரமான தேக்கு கட்ட.. மோசமான உடையில் ஆளை சாய்த்த ஸ்ரேயா சரண்..!

ஸ்ரேயா சரண்

2001 ஆம் ஆண்டு இசுதான் என்ற தெலுங்கு படத்தில் நடிகை ஸ்ரேயா சரண் தன்னுடைய திரை உலக வாழ்க்கையில் துவங்கினார். மேலும் தெலுங்கு படத்தில் தான் ஆரம்பத்தில் இவர் நடித்திருந்தார். அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு வெளிவந்த சந்தோசம் என்ற தெலுங்கு படம் மாபெரும் வெற்றியை அடைந்ததை அடுத்து இவரது புகழ் ரசிகைகள் மத்தியில் பரவியது. தமிழைப் பொறுத்தவரை இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்த சிவாஜி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவு பேசப்பட்டதோடு வசூலையும் வாரி தந்தது.

Actress shriya saran 3

Actress shriya saran 2

இதனை அடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் பல வந்து சேர்ந்தது. அந்த வரிசையில் மழை, குட்டி திருவிளையாடல், அழகிய தமிழ் மகன், கந்தசாமி உள்ளிட்ட படங்கள் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருந்த இவர் திடீர் என திருமணம் ஆகி பிள்ளை குட்டி என்று செட்டில் ஆகிவிட்டார். திருமணம் ஆன பிறகும் வலைதள பக்கங்களில் தனது படு கவர்ச்சியான போட்டோவை வெளியிடுவதை நிறுத்தாத இவர் தற்போது வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் திணறி விட்டார்கள்.

Actress shriya saran 1

கியூட் கிளிக்

அந்த வகையில், சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருந்துவரும் ஸ்ரேயா தொடர்ந்து தனது படங்களை அப்டேட் செய்து வருகிறார். அவரது கிளாமர் படங்களுக்கு லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. “வயது 40 ஆகியும் இன்னும் அப்படியே இருக்கீங்களே” என, பலரும் ஏக்கத்துடன் கமெண்ட் பதிவிடுகின்றனர்.

Shriya saran 4

Shriya saran 3

Shriya saran 2

Shriya saran 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top