Connect with us

விவாகரத்து கிடைத்ததை “பிரேக் அப் பார்ட்டி” வைத்து குத்தாட்டம் போட்டு கொண்டாடிய பிரபல நடிகை.! வைரலாகும் வீடியோ உள்ளே.!

Rakhi Swanth 1

சினிமா செய்திகள்

விவாகரத்து கிடைத்ததை “பிரேக் அப் பார்ட்டி” வைத்து குத்தாட்டம் போட்டு கொண்டாடிய பிரபல நடிகை.! வைரலாகும் வீடியோ உள்ளே.!

ராக்கி சாவந்த்

பாலிவுட்டில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் ராக்கி சாவந்த். சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பேமஸ் ஆன ராக்கி சாவந்துக்கு பெரும்பாலும் கவர்ச்சி வேடங்கள் தான் சினிமாவில் கிடைத்தன. இவர் தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த கம்பீரம் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார்.

rakhi

நடிகை ராக்கி சாவந்த் பாலிவுட்டில் சிக்காத சர்ச்சைகளே இல்லை என கூறலாம். குறிப்பாக கடந்த 2008ம் ஆண்டு தனக்கான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க சுயம் வரம் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி பரபரப்பை கிளப்பினார் ராக்கி. பின்னர் அந்நிகழ்ச்சியின் மூலம் வெளிநாட்டை சேர்ந்த ரித்தேஷ் என்கிற தொழிலதிபரை தேர்ந்தெடுத்து அவரை திருமணமும் செய்துகொண்டார் ராக்கி சாவந்த். சில ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

FzIiy saQAA7iey

குத்தாட்டம் போட்டு கொண்டாடிய பிரபல நடிகை

இதனிடையே ராக்கி சாவந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தனக்கு விவாகரத்து கிடைக்க போகிறது பிரேக்அப் என்று கூறி மேளதாளத்துடள் நடனமாடி கொண்டாடி வருகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top