Connect with us

கைதி படத்தில் கார்த்திக்கு மகளாக நடித்த குழந்தையா இது..! இப்போ ஹீரோயினி போல் வளர்ந்துட்டாங்களே.!

Home 55 1

சினிமா செய்திகள்

கைதி படத்தில் கார்த்திக்கு மகளாக நடித்த குழந்தையா இது..! இப்போ ஹீரோயினி போல் வளர்ந்துட்டாங்களே.!

குழந்தை நட்சத்திரம் பேபி மோனிகா

தன்னுடைய 10 வயதிலேயே சுமார் 12 திரைப்படங்களுக்கு மேல் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சமுத்திரக்கனி, கார்த்தி மற்றும் விஷ்ணு விஷால் உள்ளிட்ட பல நடிகர்களின் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். நடிகர் விஜய் நடித்து மக்களிடையே ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் என்றால் அது “ஜில்லா” இந்த படத்தில் கூட பேபி மோனிகா நடித்திருப்பார். அத்தோடு நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகிய “கைதி” திரைப்படத்தில் கார்த்திக்கு மகளாக நடித்து மக்களை கவர்ந்தார்.

12 6 2

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் திரைப்படத்தில் இவர் ஒரு சீனில் மட்டுமே நடித்திருந்தாலும் அதுதான் அவரின் திரை வாழ்விற்கு அடித்தளம் போட்டது. முதலில் விளம்பரங்களில் நடித்ததன் மூலம் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

11 8 1

ஹீரோயினி போல் வளர்ந்துட்டாங்களே

தற்போது ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் காதர் பாட்ஷா எனும் முத்தையா படத்தில் இவர் நடித்து வருகிறார். இவர் குழந்தை நட்சத்திரமாக பத்து வருடங்களுக்கு மேல் நடிப்பில் கலக்கிக் கொண்டிருக்கிறார். குழந்தை முகத்தில் இருந்து தற்போது இளம்பெண்ணாக வளர்ந்துள்ள பேபி மோனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

15

5 30 1

3 28 1

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top