Connect with us

வீட்டுக்கு செல்லாமல் நடிகையுடன் உறவில் இருந்த தனுஷ்.! கையும் களவுமாக பிடித்து டோஸ் விட்ட ரஜினி..!

rajini 1 1 2 1

சினிமா கிசுகிசு

வீட்டுக்கு செல்லாமல் நடிகையுடன் உறவில் இருந்த தனுஷ்.! கையும் களவுமாக பிடித்து டோஸ் விட்ட ரஜினி..!

நடிகர் தனுஷ்

கடந்த 2002-ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தார். இப்படம் வெளியாகி ஹிட்டானதும், தனது அண்ணன் செல்வராகவன் உடன் இணைந்து காதல் கொண்டேன் படத்தில் நடித்தார் தனுஷ். இதையடுத்து திருடா திருடி படத்தில் மன்மத ராசாவாக ஆட்டம்போட்டு மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார் தனுஷ்.சினிமாவில் புதுப்பேட்டை, திருவிளையாடல் ஆரம்பம், பொல்லாதவன் என அடுத்தடுத்து வெற்றிவாகை சூடியதோடு, ஆடுகளம் படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வென்று தன்னை விமர்சித்தவர்களுக்கு தன் திறமையால் பதிலடி கொடுத்தார்.

1803182 dh

தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். இவரது மூத்த மகள் தான் ஐஸ்வர்யா. 2006ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்த ஐஸ்வர்யாவுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் தனது கணவர் தனுஷை பிரிவதாக அறிவித்தார்.

1838919 22

23 6492006b9142c

ஷீட்டிங் முடிந்தும் வீடு திரும்பாத தனுஷ்

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் vip படத்தில் அமலா பால் தனுஷ் இருவரும் நடித்து வந்த போது இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த சமயங்களில் தனுஷ் வீட்டிற்கு செல்லாமல் அமலா பால் உடன் இருந்தாராம். இதனை தெரிந்து கொண்ட ரஜினி மலாபாலின் வீட்டிற்கே சென்று அவருக்கு வார்னிங் கொடுத்து விட்டு வந்துள்ளாராம். இந்த செய்தியை பிரபல பத்திரிகையாளர் பாலு கூறியுள்ளார்.

23 6492006b3877b

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top