அனிகா சுரேந்திரன்
தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடத்தி இருக்கும் ஒரு இளம் கதாநாயகி ஆவார் இவர் “என்னை அறிந்தால்” எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவரை அனைவரும் பேபி அனிகா என்று ஆரம்பத்தில் அழைத்திருக்கிறார்கள். பேபியாக இருந்த அனிதாவை இப்படி கூடுதல் கிளாமரில் கலை கட்டுவது என்று ஆச்சிரியத்தில் பலரும் வாய்பிளந்து விட்டார்கள்.
தற்போது இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என்று தென்னிந்திய மொழிகளில் படு பிஸியான வளரும் நடிகையாக படம் வருகிறார். தற்போது 18 வயதை கடந்து விட்ட நிலையில் ஹீரோயினாக உருவெடுத்து இருக்கிறார். சமீபத்தில் வெளியான ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் படு சூடான லிப்லாக் காட்சிகள் படுக்கையறை காட்சிகளில் நடித்த ரசிகர்களை அதிர வைத்திருந்தார்.
சன்னிலியோனை ஓரம் கட்டும் கவர்ச்சி உடையில்
சமூக வலைதளங்களில் மிகுந்த ஆர்வம் உடையவர் நிறைய போட்டோக்களை அவ்வப்போது பதிவேற்றம் செய்வார். இந்த நிலையில் அவர் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது மேலும் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.