Connect with us

ரவீந்தரை திருமணம் செய்துள்ள சீரியல் நடிகை மகாலக்ஷ்மியின் முதல் கணவர் இவர் தான்.! புகைப்படம் உள்ளே.!

Untitled Project 6 1

சினிமா செய்திகள்

ரவீந்தரை திருமணம் செய்துள்ள சீரியல் நடிகை மகாலக்ஷ்மியின் முதல் கணவர் இவர் தான்.! புகைப்படம் உள்ளே.!

மகாலட்சுமி முதல் திருமணம்

சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி . இவர் நடிகை மட்டும் இல்லாமல் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினி ஆகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். படிப்பு முடிஞ்சதும் இவர் சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக மீடியாவிற்குள் நுழைந்தார். அதற்கு பிறகு தான் இவருக்கு சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் அரசி என்ற வாய்ப்பு மூலம் தான் சின்னத்திரைக்குள் நுழைந்தார். அதற்கு பின் மகாலட்சுமி 10 வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையில் முத்திரையைப் பதித்து வருகிறார். இதனிடையே இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அனில் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

artist 7612 mahalakshmi serial actress photos images 79828

u 4 1

இவர்களுக்கு மகன் ஒருவரும் உள்ள நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு குடும்ப பிரச்சனை காரணமாக, மஹாலட்சுமி கணவரிடம் கோபித்து கொண்டு மகனை அழைத்து கொண்டு தன்னுடைய அப்பா – அம்மா வீட்டிக்கு சென்றுவிட்டார். இப்படி ஒரு சூழ்நிலையில் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டு காரணமாக அனில்- மகாலட்சுமி இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.

artist 7612 mahalakshmi serial actress photos images 79836

முதல் கணவர் இவர் தான்

இந்த நிலையில் மகாலட்சுமி இரண்டாவது ஆக தயாரிப்பாளர் ரவீந்திரதை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். தற்போது இவரின் முதல் கணவரின் புகைப்படங்கள் மற்றும் அவரது குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

22 6311ecf9c1002

raghunath jayasree 41219m3

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top