Connect with us

படு கவர்ச்சியில் வாணி போஜன் !! சீரியலில் இருந்து இப்படி ஒரு மாற்றமா ?? கண்டமேனிக்கு வர்ணித்து கொட்டும் ரசிகர்கள்

vanibojan

சினிமா கிசுகிசு

படு கவர்ச்சியில் வாணி போஜன் !! சீரியலில் இருந்து இப்படி ஒரு மாற்றமா ?? கண்டமேனிக்கு வர்ணித்து கொட்டும் ரசிகர்கள்

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வரும் நடிகர் மற்றும் நடிகைகள் தற்போது அதிகமாகி வருகிறார்கள்.குறிப்பாக நடிகைகள் தற்போது அதிகமாகி உள்ளனர்.

தற்போது முன்னணியில் இருக்கும் பிரியா பவனி சங்கர் கூட ஒரு காலத்தில் சின்னத்திரை தொகுப்பாளராக இருந்தவர்தான். அந்தவகையில் சின்னத்திரை செய்தி வாசிப்பாளராக இருந்து தெய்வமகள் சீரியல் மூலம் சீரியல் நடிகையாக நடித்து பிரபலமானவர் நடிகை வாணி போஜன்.

vani bhojana 1

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா, மாயா, தெய்வமகள் போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை வாணி போஜன்.

Vani Bhojan 9 1

இவர் கடந்த 2019 -ம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளே என்ற படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து சினிமா பயணத்தை தொடங்கினார்.

vani bhojan11 768x1152 1

வாணி போஜன் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் ஒவ்வொரு புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது இவர் படு கவர்ச்சியான ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

 

View this post on Instagram

 

A post shared by Vani Bhojan (@vanibhojan_)

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top