Connect with us

41 வயதில் கூட இப்படியா ?? ரசிகர்கள் மிரளவைக்கும் நடிகை மீரா ஜாஸ்மின் போட்டோஷூட் !! வைரலாகும் புகைப்படங்கள் இதோ !!

meera

சினிமா கிசுகிசு

41 வயதில் கூட இப்படியா ?? ரசிகர்கள் மிரளவைக்கும் நடிகை மீரா ஜாஸ்மின் போட்டோஷூட் !! வைரலாகும் புகைப்படங்கள் இதோ !!

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்த மீரா ஜாஸ்மின் நடித்த படங்கள் அதன்பின் தோல்விகளை சந்தித்து மார்க்கெட்டை இழந்தார். பின் 2014ல் அனில் ஜான் என்பவரை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகினார்.

அதன்பின் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சனைகளுக்கு பின் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.

meeraaa

தயாரிப்பாளர் சஷிகாந்த் இயக்குநராக அறிமுகமாகும் ‘டெஸ்ட்’ படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாராவோடு நடிகை மீரா ஜாஸ்மினும் இணைந்துள்ளார்.

meera 4

மேலும் விமானம் மற்றும் குயின் எலிசபெத் போன்ற படங்களில் நடித்தும் வருகிறார்.ஆரம்பத்தில் கிளாமரே காட்டாமல் இருந்த மீரா ஜாஸ்மின், தற்போது 41 வயதாகிய நிலையில் உச்சக்கட்ட கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.

meera jasmine

தற்போது ரசிகர்களை மிரள வைக்கும் ஆடையில் கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Meera Jasmine (@meerajasmine)

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top