Connect with us

வெடக்கோழி.. தரமான தேக்கு கட்ட… அது அப்பட்டமாக தெரிய கிறுகிறுக்க வைக்கும் நடிகை ஸ்ரீரெட்டி..!

85 856450 actress sri reddy saree photoshoot hd photos photo 768x432 1

Actress Gallery

வெடக்கோழி.. தரமான தேக்கு கட்ட… அது அப்பட்டமாக தெரிய கிறுகிறுக்க வைக்கும் நடிகை ஸ்ரீரெட்டி..!

நடிகை ஸ்ரீரெட்டி

தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீ ரெட்டி. மேலும் தெலுங்கு நடிகர் சங்கத்தில் இருந்து தன்னுடைய பெயரை நீக்கியதற்காக, பிலிம் சாம்பர் முன் அரை நிர்வாண போராட்டத்திலும் ஈடுபட்டு சர்ச்சையை கிளப்பினார். ஆனால் இவரின் போராட்டத்தை தெலுங்கு திரையுலகினர் யாரும் கண்டு கொள்ளாததாலும், இவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததாலும், இவருடைய பார்வை தமிழ் திரையுலக பிரபலங்கள் மேல் திரும்பியது.

sri reddy issue 3

வாய்ப்பு தருவதாகக் கூறி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இன்னும் பல பிரபலங்கள் தன்னை படுக்கைக்கு அழைத்து ஏமாற்றி விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். தமிழ் சினிமாவில முருகதாஸ், ஸ்ரீகாந்த், விஷால், ராகவா லாரன்ஸ் என பல பிரபலங்கள் மீது குற்றச்சாட்டை வைத்து இருந்தார். இந்த விஷயம் அனைத்து மீடியாக்களிலும் தீயாக பரவியது. இதன் மூலம் இவரை அனைத்து டிவி சேனல்களிலும் பேட்டி எடுப்பதற்காக அவளோடு அனைவரும் படையெடுத்து சென்றார்கள் இந்த நிகழ்வு 2019 ஆம் ஆண்டு நடந்தது.

343795961 1623528074754446 9114265225234603265 n

வெளியான புகைப்படங்கள்

நடிகை ஸ்ரீ ரெட்டி தெலுங்கு சினிமாவில் சிறுசிறு கதாபாத்திரத்தில் அவ்வப்போது இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு நாளடைவில் போதிய திரைப்பட வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சர்ச்சையான கருத்துக்களை மக்கள் முன்பு வெளிப்படுத்தி வந்தார்.

தொடர்ந்து பட வாய்ப்பு இருக்கு முயற்சி செய்து வரும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்வது வழக்கம். அந்த வகையில் தற்போது இவரின் சில புகைப்படங்கள் இணையதளங்களில் இணையவாசிகளால் அதிகம் பார்க்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.

Sri reddy 6

Sri reddy 5

Sri reddy 3

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top