Connect with us

கருகருன்னு இருக்கும் லாரன்ஸின் மனைவி யாருன்னு தெரியுமா ?? முதல்முறையாக வெளிவந்த புகைப்படம் !! பார்த்ததும் வாயைப்பிளந்த ரசிகர்கள் !!

lawrance

சினிமா செய்திகள்

கருகருன்னு இருக்கும் லாரன்ஸின் மனைவி யாருன்னு தெரியுமா ?? முதல்முறையாக வெளிவந்த புகைப்படம் !! பார்த்ததும் வாயைப்பிளந்த ரசிகர்கள் !!

தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் ராகவா லாரன்ஸ். இவர் நடிப்பில் கடைசியாக ருத்ரன் திரைப்படம் வெளிவந்தது.இவர் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல் பலருக்கு நல்ல உதவிகளும் செய்து வருகிறார்.

இவருடைய கடைசி படம் ருத்ரன் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.இந்த படம் வெற்றி பெறாதது ராகவா லாரன்சுக்கு மிகவும் அதிர்ச்சியை கொடுத்தது.

lawrance 3

அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்காக தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார்.

lawrance 2

அதே போல் மாபெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் தான் சந்திரமுகி 2 என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் ராகவா லாரன்ஸ், லதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ராகவி லாரன்ஸ் எனும் மகள் ஒருவர் இருக்கிறார்.

lawrance

இந்நிலையில் ராகவா லாரன்ஸ் மற்றும் லதாவின் திருமணம் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.ரசிகர்கள் பலரும், பார்த்திராத இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

lawrance5

lawrance 4

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top