Connect with us

திருமணமாகாமல் கர்ப்பமான பிரபல விஜய் பட நடிகை !! வருங்கால கணவர் இவர்தானா ?? வைரலாகும் பதிவு !! ஷாக்கான ரசிகர்கள் !!

ileana

சினிமா செய்திகள்

திருமணமாகாமல் கர்ப்பமான பிரபல விஜய் பட நடிகை !! வருங்கால கணவர் இவர்தானா ?? வைரலாகும் பதிவு !! ஷாக்கான ரசிகர்கள் !!

தமிழ் சினிமாவில் நடிகர்கள் நிலைத்து நிற்பதுபோல நடிகைகள் நிலைத்து நிற்பதில்லை.காரணம் வருடத்துக்கு பத்து பதினைந்து நடிகைகள் களமிறங்குவதால் யாரும் பெரிதாக நிலைத்து நிற்பதில்லை.

இதில் சில நடிகைகள் நல்ல திறமை இருந்தும் காணாமல் போகிறார்கள்.அதில் மிக முக்கியமான ஒரு நடிகையாக இருப்பவர் இலியானா.

ileanaaa

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை இலியான விஜய் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். இப்படத்தில் கிளாமராக ஆட்டம் போட்டு இடுப்பழகி என்ற பெயரையும் எடுத்தார் இலியானா.

ileanaa

சில ஆண்டுகளுக்கு முன் காதல் தோல்வி ஏற்பட்டதால் வாய்ப்பினை இழந்து இணையத்தில் கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி கர்பிணியாக எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு ஷாக் கொடுத்தார்.

ileanaaaa

திருமணம் செய்து கொள்ளாமலே எப்படி கர்ப்பமாகினார் என்று கேள்வி எழுந்து வந்த நிலையில் இலியான விரைவில் ஒரு தொழிலதிபரை மணக்கவுள்ளாராம். மும்பையை சேர்ந்த ஒரு தொழிலதிபர் ஒருவரை ரகசிய திருமணம் செய்து விரைவில் அவரை அறிமுகப்படுத்தவும் இருக்கிறாராம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top