Connect with us

ரம்பா போல் போஸ் கொடுக்கும் கௌதமியின் 21 வயது ரீல் மகள் !! இந்த வயசில் இப்படி ஒரு போஸா ?? வெச்ச கண்ணு வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள் !!

esther anil 1 1

சினிமா கிசுகிசு

ரம்பா போல் போஸ் கொடுக்கும் கௌதமியின் 21 வயது ரீல் மகள் !! இந்த வயசில் இப்படி ஒரு போஸா ?? வெச்ச கண்ணு வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள் !!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களுக்கு எப்போதுமே ஒரு நல்ல மவுசு உள்ளது.குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி பெரிய நடிகர் நடிகைகளாக ஆனவர்கள் பலர் தமிழ் சினிமாவில் உள்ளார்கள்.

அந்தவகையில் மலையாள சினிமாவில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை எஸ்தர் அணில்.இவர் அறிமுகமானது மலையாள சினிமாவில்தான் என்றாலும் தமிழ் சினிமாவில் நல்ல பெயரை பெற்றுள்ளார்.

esther anil

இவர் தமிழில் உலக நாயகன் கமல் ஹாசன், கௌதமி நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.இந்த படத்தில் ஒரு பயந்த சிறுமியாக நடித்து ரசிகர்களிடம் நல்ல பெயர் பெற்றார்.

இவரை அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.தமிழில் நடிக்கும் அனிகா சுரேந்தருக்கு போட்டியாக இவர் இதையெல்லாம் செய்வதாக ரசிகர்கள் கூறுவார்கள்.

Esther Anil hot 21

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் எஸ்தர் அணில், தற்போது கிளாமரான ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Esther Anil 1

இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ESTHER ANIL (@_estheranil)

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top