Connect with us

50 வயசு.. ஆனா இன்னும் அந்த ஆசை இருக்கு.. வெளிப்படையாக சொன்ன நக்மா..!

nagma 5 1 1

சினிமா செய்திகள்

50 வயசு.. ஆனா இன்னும் அந்த ஆசை இருக்கு.. வெளிப்படையாக சொன்ன நக்மா..!

நடிகை நக்மா

தமிழ் சினிமாவில் 1994-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த காதலன் என்ற  திரைப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நக்மா. அதனை தொடர்ந்து அவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

actress nakma recent

ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்த அவருக்கென ஏரளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் நடிகை நக்மா ரஜினி நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டான  பாட்ஷா திரைப்படத்தில் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

actress nakma

இத்திரைப்படம் நக்மா திரைப்பயணத்தில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது. பின்னர் தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்த அவர் நாளடைவில்  அரசியலில் களமிறங்கினார்.

Actress nakma 1

நக்மா இனியாவது அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் திருமணம் செய்து கொண்டு செட்டிலாக மனது விரும்புவதை வெளிப்படையாக சொன்னதை அடுத்து இந்த விஷயம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

nagma 2

இதனை அடுத்து நக்மாவிற்கு வரக்கூடிய மாப்பிள்ளை எப்படி இருப்பார் அவருக்கு வயது எப்படி இருக்கும் என்பது போன்ற விஷயங்களை பற்றி தனது கற்பனை குதிரைகளை தட்டி விட்டு சிந்திக்க கூடிய நிலையில் ரசிகர்கள் தள்ளிவிடப்பட்டு இருக்கிறார்கள்.

nagma

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top