Connect with us

ஒர்க் கவுட்டில் ஜிம் ட்ரைனருடன் ஆட்டம் போட்ட பாடகி ஸ்வேதா.. டிரண்ட்டாகும் வீடியோ.!

workout 1

சினிமா செய்திகள்

ஒர்க் கவுட்டில் ஜிம் ட்ரைனருடன் ஆட்டம் போட்ட பாடகி ஸ்வேதா.. டிரண்ட்டாகும் வீடியோ.!

ஸ்வேதா மோகன்

தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி பாடகியாக திகழ்ந்து இன்றுவரையிலும் தன் குரலால் அனைவரையும் ஈர்த்து வருபவர் பாடகி ஸ்வேதா மோகன்.

1720867332 323 ஒர்க்கவுட்டில் ஜிம் ட்ரைனருடன் ஆட்டம் போட்ட பாடகி ஸ்வேதா டிரண்ட்டாகும் வீடியோ

தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றியும் ஒருசில பாடல்களை பாடியும் வருகிறார். 38 வயதாகும் ஸ்வேதா மோகன், உடல் எடையை கட்டுப்பாடோடு வைத்துக்கொள்ள ஜிம் ஒர்க் அவுட் செய்வதுண்டு.

1720867332 765 ஒர்க்கவுட்டில் ஜிம் ட்ரைனருடன் ஆட்டம் போட்ட பாடகி ஸ்வேதா டிரண்ட்டாகும் வீடியோ

அந்தவகையில் சமீபத்தில் ஜிம் ஒர்க்கவுட் செய்யும் போது ஜிம் ட்ரைனருடன் டிரெண்ட்டிங்கில் இருக்கும் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ள வீடியோ பகிர்ந்துள்ளார் ஸ்வேதா மோகன்.

1720867332 487 ஒர்க்கவுட்டில் ஜிம் ட்ரைனருடன் ஆட்டம் போட்ட பாடகி ஸ்வேதா டிரண்ட்டாகும் வீடியோ 1720867332 557 ஒர்க்கவுட்டில் ஜிம் ட்ரைனருடன் ஆட்டம் போட்ட பாடகி ஸ்வேதா டிரண்ட்டாகும் வீடியோ 1720867332 805 ஒர்க்கவுட்டில் ஜிம் ட்ரைனருடன் ஆட்டம் போட்ட பாடகி ஸ்வேதா டிரண்ட்டாகும் வீடியோ 1720867332 937 ஒர்க்கவுட்டில் ஜிம் ட்ரைனருடன் ஆட்டம் போட்ட பாடகி ஸ்வேதா டிரண்ட்டாகும் வீடியோ 1720867332 676 ஒர்க்கவுட்டில் ஜிம் ட்ரைனருடன் ஆட்டம் போட்ட பாடகி ஸ்வேதா டிரண்ட்டாகும் வீடியோ 1720867333 436 ஒர்க்கவுட்டில் ஜிம் ட்ரைனருடன் ஆட்டம் போட்ட பாடகி ஸ்வேதா டிரண்ட்டாகும் வீடியோ

View this post on Instagram

A post shared by Sala Deen (@getfitwithsala)

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top