Connect with us

உடலுறவின் போது இதை செய்தால்.. அது அதிகமாக வரும்..! கூச்சமின்றி ஓப்பனாக பேசிய நடிகை நிதி அகர்வால்..!

nidi aggarwal open talk 1

சினிமா செய்திகள்

உடலுறவின் போது இதை செய்தால்.. அது அதிகமாக வரும்..! கூச்சமின்றி ஓப்பனாக பேசிய நடிகை நிதி அகர்வால்..!

நடிகை நிதி அகர்வால்

கடந்த 2021 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஈஸ்வரன். இந்த திரைப்படத்தை சுசீந்திரன் இயக்கி இருக்கிறார்.  தமிழில் பூமி ஈஸ்வரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நடிகை நிதி அகர்வால். தெலுங்கு சினிமாவின் மூலம் தென்னிந்திய சினிமாவுக்கு அறிமுகமானவர்.

nidhhiagerwal 4

தமிழில் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் விவகாரமான விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இதனால் ரசிகர்களின் விமர்சனந்துக்கும் உள்ளாகிறார். ஆன்லைன் ரம்மி மற்றும் மதுபான விளம்பரங்களில் நடித்து ரசிகர்களிடம் திட்டு வாங்கினார் நடிகை நிதி அகர்வால். அதனை தொடர்ந்து தற்போது ஆணுறை விளம்பரத்தில் நடித்திருக்கிறார்.

nidhhiagerwal 3

அதுமட்டுமல்லாமல் குஷ்புவுக்கு அடுத்ததாக இவருக்கும் கோயில் கட்டிய சம்பவம் நிகழ்ந்தது. இதனைப் பார்த்து நெகிழ்ந்து போன நிதி அகர்வால் ரசிகர்களை நேரில் அழைத்து பாராட்டியதோடு பல வகைகளில் நிதி மற்றும் நலப் பணிகளை செய்து வருகிறார்.

nidhhiagerwal 5

அதிக அளவு காதல் கிசுகிசுக்களில் சிக்கக்கூடிய நடிகைகளில் ஒருவராக திகழும் இவர் கிரிக்கெட் வீரர் கே எல் ராகுலை காதலித்து வருவதாகவும், அவரோடு டேட்டிங் செல்வதாகவும் கிசு கிசுக்கள் எழுந்து சில போட்டோக்களும் வெளிவந்தது.

nidhhiagerwal 1

அது அதிகமாக வரும்..

பெண்கள் உறவு குறித்து ரகசியமான சில விஷயங்களை கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக பேசியுள்ளார். அந்த வீடியோவில் பெண்களுக்கு அந்த நேரத்தில் கிடைக்கக்கூடிய கூச்ச உணர்வு என்பது இந்த ஆணுறையை பயன்படுத்தும் பொழுது அதிகமாக கிடைக்கும் என்று நிரூபித்திருக்கிறார்கள்.

9ceb55a8bf1d479e97562217366530a9

பெண்களுக்கான தேவையும் அதுதான். ஒவ்வொரு பெண்ணுக்கும் உடலுறவின் போது இது மிகவும் தேவையான ஒன்று சரிதானே…! அவை இந்த ஆணுறை சிறப்பாக செய்யும் என பேசி இருக்கிறார்.
2022122915552159 WhatsApp Image 2022 12 29 at 3 51 11 PM
இப்படி பொதுவெளியில் பேசுவது ஏற்றுக்கொள்ள தக்கதாக இல்லை என்று ஒரு தரப்பினர் பேசி வந்தாலும் இதெல்லாம் பொதுவெளியில் பேச வேண்டிய ஒன்றுதான் என்று நிதி அகர்வாலுக்கு ஆதரவாக பேசும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
Nidhhi Agerwal at the Daniel Wellingston store launch

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top