Connect with us

காலை கீழ போடுங்க.. தெரிய கூடாதது எல்லாம் தெரியுது..! தொடையை காட்டி.. இளசுகளை அலற விடும் சீரியல் நடிகை அர்ச்சனா..!

e4a6505f b819 4d54 ad6a 1300c3e23db8 1

சினிமா செய்திகள்

காலை கீழ போடுங்க.. தெரிய கூடாதது எல்லாம் தெரியுது..! தொடையை காட்டி.. இளசுகளை அலற விடும் சீரியல் நடிகை அர்ச்சனா..!

சீரியல் நடிகை அர்ச்சனா

சினிமாவோ சீரியலோ எதுவாக இருந்தாலும் ஒரு சில கதைகளில் வரும் துணை கதாபாத்திரம் ரசிகர்களை பெருமளவில் கவர்வது வழக்கம்தான். அந்த வகையில் துணை கதாபாத்திரமாக சீரியலில் நடித்து தனது நாட்டு கட்டை உடம்பால் ரசிகர்களைக் கவர்பவர்தான் நடிகை அர்ச்சனா.

archana mariyappan 2 1

இவர் தனது நடிப்பு மற்றும் கவர்ச்சியின் மூலம்மாக ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் திருப்பியவர் தான் துணை நடிகை அர்ச்சனா ஹரிஷ். இவர் தற்பொழுது தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமாக இயங்கிவரும் சீரியலில் நடித்து கொண்டிருக்கிறார்.

archana mariyappan 6

தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார் நடிகை அர்ச்சனா மாரியப்பன். ஆனால் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. வாலு திரைப்படத்தில் கவுன்சிலரின் மனைவியாக சில நிமிட காட்சிகளில் மட்டும் நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர்.

archana mariyappan 5

தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் இடையில் ஒரு பேட்டியில் பிரபல இயக்குனர் ஒருவர் தனக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்தார் என்று கூறியது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

archana mariyappan 1

காலை கீழ போடுங்க.. தெரிய கூடாதது எல்லாம் தெரியுது

சமீப காலமாக இளம் நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனை பார்க்கும் ரசிகர்கள் இந்த உடம்பை வச்சிக்கிட்டு போடுற டிரஸ்ஸா இது என்று கலாய்த்து வந்தாலும் கூட மறுபக்கம் தங்களுக்கு பிடித்த உடைகளை அணிவதற்கு உடல் எடையோ அல்லது வயதோ ஒரு தடை கிடையாது என அவருக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

archana mariyappan 3 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top