Connect with us

20 வயதை தொட்ட நடிகை ரோஜாவின் மகளை பார்த்துள்ளீர்களா.? அப்படியே ரோஜாவை உரித்து வைத்தது போல இருக்கும் மகள்..! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!

actress roja daughter 1

சினிமா செய்திகள்

20 வயதை தொட்ட நடிகை ரோஜாவின் மகளை பார்த்துள்ளீர்களா.? அப்படியே ரோஜாவை உரித்து வைத்தது போல இருக்கும் மகள்..! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!

நடிகை ரோஜா

1992ஆம் ஆண்டு வெளிவந்த செம்பருத்தி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ரோஜா. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் இவர். இவரது முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழி படங்களில் நடிக்க தொடங்கினர் நடிகை ரோஜா.

large roja 2 21557

ரஜினி, கார்த்திக், பிரபு என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ள ரோஜா 90 இல் முன்னணி நடிககைகளில் ஒருவராக இருந்தவர். இந்நிலையில் தன்னை சினிமாவில் அறிமுகம் செய்த இயக்குனர் ஆர்.கே செல்வமணியை கடந்த 2002ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

21557fmz In Pics YSRCP MLA Roja Family Vacation 1506950142 176

இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். பள்ளிப்படிப்பை முடித்ததும் நடிகை ரோஜாவின் மகள் அம்மாவைப் போலவே நடிக்க வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

21557fmz Roja latest stills 8

புகைப்படம்

இப்படி பட்ட ஒரு நிலைமையில் நமது நடிகை ரோஜா தனது மகன் கிருஷ்ணா லோகித் மற்றும் தனது மகள் அன்சுமல்லிகா என்று இருவரின் புகைப்படத்தை நமது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்தபுகைப் படத்தை பார்த்த நெட்டிசன்கள் புகைப்படத்தை வைரல் செய்து வருகிறார்கள்.

roja daughter 2

roja daughter 1

roja 1

roja daughter 3

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top