Connect with us

நடிக்க 10k.. படுத்தா 40k.. Adjust பண்ணனும்.. Roomக்கு அடிக்கடி வருவோம்.. நடிகை ஜீவிதா பரபரப்பு தகவல்கள்..!

Untitled Project 2023 09 03T110659.380 1 1

சினிமா செய்திகள்

நடிக்க 10k.. படுத்தா 40k.. Adjust பண்ணனும்.. Roomக்கு அடிக்கடி வருவோம்.. நடிகை ஜீவிதா பரபரப்பு தகவல்கள்..!

கார்த்தி பட நடிகை

நடிகர் கார்த்தி நடித்து சூப்பர் ஹிட்டான படம் தான் ‘கடைக்குட்டி சிங்கம்’. இந்தப் படத்தில் கார்த்திக்கு அக்காவாக நடித்தவர் தான் ஜீவிதா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஆபிஸ்’ தொடரில் நடித்ததன் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமானார்.

samayam tamil 98891271

அடுத்ததாக இவர் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்த ‘ஆண் தேவதை’ படத்தில் வில்லியாக நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து தான் கடைக்குட்டி சிங்கம் பட வாய்ப்பு வந்ததாக கூறினார். முதலில் ஜெயா டிவியில் மனதில் உறுதி வேண்டும் சீரியலில் தான் நடித்துள்ளார்.

singam

தொடர்ந்து வைராக்கியம், ஆபீஸ், பார்த்த நியாபகம் இல்லையோ, தேவதை என பத்துக்கும் அதிகமான சீரியல்களில் நடித்துள்ளார் ஜீவிதா. இவர் எதையும் வெளிப்படையாக பேசும் தன்மை கொண்டவர். மிகுந்த தைரியசாலியானவர்.

23 641aee8a1c128

அட்ஜஸ்ட்மென்ட்

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஜீவிதா, திரைத்துறையில் நடந்த பல விஷயங்களை பற்றி பேசியுள்ளார்.

23 64ef27a162bdc

அதில் , ” நான் சினிமாவிற்கு வரும் முன்பு படங்களில் ஹீரோயினாக நடிக்க ஆசை. அந்த நேரத்தில் ஒருவர் பட வாய்ப்பு தருவதாக என்னிடம் கூறினார். மேலும் அவர், படத்தில் நீங்க தான் இரண்டாம் கதாநாயகி என்று சொன்னார்”.

sinkam55

“சில நேரம் கழித்து அவர்கள் நீங்கள் அட்ஜஸ்மென்ட் பண்ண முடியுமா? நாங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்களுடைய ரூமுக்கு வருவோம். இது 15 நாட்கள் நடக்கும் என்று கூறினார்கள். இவர்கள் சொன்னதை கேட்டவுடன் நான் அங்கு இருந்து வந்துவிட்டேன்” என்று ஜீவிதா உருக்கமாக கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top