Connect with us

இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. ஓவர் டைட்டான உடையில் “கருடன்” ஹீரோயின் ரேவதி ஷர்மா..!

revathyysarma 1 1 1

சினிமா செய்திகள்

இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. ஓவர் டைட்டான உடையில் “கருடன்” ஹீரோயின் ரேவதி ஷர்மா..!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை யார் எப்போது உச்சத்தை பிடிப்பார்கள் என்றே கூற முடியாது. அந்த அளவிற்கு சில பிரபலங்கள் நிறைய திரைப்படங்களில் நடித்திருந்தால் கூட மக்கள் மத்தியில் பெரிதாக பிரபலமாகாமல் இருப்பார்கள்.

revathyysarma 2

ஆனால் சிலர் ஒரு சில திரைப்படங்களில் மட்டும்தான் நடித்திருப்பார்கள். ஆனால் எளிதில் அதிகமான வாய்ப்புகளையும் வரவேற்புகளையும் பெற துவங்கி விடுவார்கள். தமிழ் சினிமாவில் இப்படி பத்துக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தும் கூட பெரிதாக வாய்ப்புகளை பெறாமல் இருந்து வரும் நடிகைகள் உண்டு.

revathyysarma 3

இவர் முதன்முதலாக ஆகஸ்ட் 16 1947 என்கிற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை என்.எஸ் பொன்குமார் இயக்கியிருந்தார். போன வருடம் ஏப்ரல் ஏழாம் தேதி வெளியான இந்த திரைப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றிருந்தது.

revathyysarma 4

கருடன் திரைப்படம் வெளியானது முதலே அதிகமாக பேசப்பட்ட படமாக இருந்ததால் இவரும் அந்த படம் வெளியான பிறகு அதிகமாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அப்படியாக தற்சமயம் அவர் வெளியிட்டிருக்கும் சில புகைப்படங்கள் அதிகமாக வைரல் ஆகி வருகிறது.

revathyysarma 1 1

revathyysarma 5

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top