சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
தற்போது சுவாரசியமாகவும், நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் ஜனனியின் ஆச்சி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை டி.கே கலா. பின்னணி பாடகியாவார்.
பல சேனல்களில் பல நாடகங்கள் ஒளிபரப்பு ஆகினாலும் சன் டிவி நாடகங்களுக்கு என்றும் மக்களிடம் தனிவரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.