Connect with us

கிராமத்தில் குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய கன்னிகா சினேகன்..!

snehanandkannikaravi 16 1688791477

சினிமா செய்திகள்

கிராமத்தில் குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய கன்னிகா சினேகன்..!

பாடலாசிரியரும், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியுமான சினேகனுக்கும், நடிகை கன்னிகா ரவிக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து இரு வீட்டாரிடமும் உண்மையை சொல்லி அனுமதி பெற்று திருமணம் வரை வந்திருக்கிறது.

Screenshot 44 1

ஜூலை 29ம் தேதி அவர்களின் திருமணம் நடக்கிறது. கமல் ஹாசன் தான் தலைமை தாங்குகிறார். சினேகன், கன்னிகா ரவி சேர்ந்து கலந்து கொண்ட போட்டோஷூட்டின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Screenshot 1 32.jpg

அதை பார்த்தவர்கள் 43 வயது சினேகனுக்கு, 27 வயது கன்னிகாவுடன் திருமணமா என்கிறார்கள். 70ஸ் கிட்டான சினேனுக்கே இப்பொழுது தான் திருமணம் நடக்கிறது என்றால் எங்களுக்கு எப்பொழுது நடக்கும் என 90ஸ் கிட்ஸ் ஒரு பக்கம் வருத்தப்படுகிறார்கள்.

Screenshot 2 37.jpg

இவர்கள் குடும்பத்துடன் வெளியே சென்று உணவருந்தியுள்ளனர். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Screenshot 3 31.jpg

Screenshot 3 31.jpg 1

Screenshot 5 24

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top