Connect with us

முடிந்தது எதிர்நீச்சல் சீரியல்.. கடைசி நாள் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்.!

large img20240429113348 72290

சினிமா செய்திகள்

முடிந்தது எதிர்நீச்சல் சீரியல்.. கடைசி நாள் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்.!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

stream 20.jpeg

தற்போது சுவாரசியமாகவும், நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் ஜனனியின் ஆச்சி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை டி.கே கலா. பின்னணி பாடகியாவார்.

stream 2 12

பல சேனல்களில் பல நாடகங்கள் ஒளிபரப்பு ஆகினாலும் சன் டிவி நாடகங்களுக்கு என்றும் மக்களிடம் தனிவரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

stream 1 13.jpeg

எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் நடிகைகள் மற்றும் நடிகர்களின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர். முக்கியமாக எதிர்நீச்சல் சீரியலில் வில்லனாக நடித்து வரும் குணசேகரன் கதாபாத்திரம் ரசிகர்களிடம் பாராட்டையும், எதிர்ப்பையும் பெற்று வருகிறது.
stream 3 12 768x576 1

இந்நிலையில் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

stream 4 12 768x520 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top