Connect with us

நடிகை சினேகாவின் பிறந்தநாளை கொண்டாடிய கணவர் பிரசன்னா.! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

Sneha and Prasanna 0

சினிமா செய்திகள்

நடிகை சினேகாவின் பிறந்தநாளை கொண்டாடிய கணவர் பிரசன்னா.! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

நடிகை சினேகா

2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

sneha family

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது.

sneha saree

பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தையும் பிறந்து வளர்ந்துவிட்டது.

actress sneha yellow dress

மேலும் முக்கிய கதைகள் ஏதேனும் வந்தால் மட்டும் சினேகா நடித்து வருகிறார்,இல்லையென்றால் முழுக்க முழுக்க குடும்பத்தை மட்டுமே கவனித்து வருகிறார் சினேகா இவர் பிறந்தநாள் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

stream 10.jpeg

stream 1 4.jpeg

stream 2 4.jpeg

stream 3 4.jpeg

stream 4 4.jpeg

stream 5 3

stream 6 3

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top